hello madras mobile banner 1200x300

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி: பிரேமலதா குற்றச்சாட்டு

சென்னை 18, அக்டோபர் 2026: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி யாகி உள்ளது என பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். தேமுதிக பொதுச்…

Heavy Vehicles Diverted Near Kilambakkam Till Oct 21

Chennai, 18 Oct 2026: Tambaram City Traffic Police have announced temporary traffic diversions for heavy and…

கழிவுநீர் குழாய் அமைப்பைச்சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் 01.10.2026 முதல் 15 நாட்களுக்குப் போக்குவரத்து மாற்றங்கள்

காசிமேடு சிக்னல் அருகே உள்ள எஸ்.என். செட்டி சாலை மற்றும்ஜீவரத்தினம் சாலை சந்திப்பில் சேதமடைந்த கழிவுநீர் குழாய் அமைப்பைச்சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால்…

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி பண மோசடிசெய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழியின்உதவியாளர்களின் வீடுகள் உட்பட 5 இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து அங்கீகாரம் மற்றும் பல்வேறுசட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி பணம் வசூலித்து மோசடிசெய்ததாக அளிக்கப்பட்ட புகாரில்…

மயிலாப்பூர் பகுதியில் ஒருவரை கட்டையால் தாக்கி, இருசக்கரவாகனத்தில் அழைத்துச் சென்று, கடற்கரை பகுதியில் விட்டுச் சென்ற வழக்கில் ஒருவர் கைது. 1 இருசக்கர வாகனம் பறிமுதல்.

சென்னை, மயிலாப்பூர், வீரபத்திரன் கோவில் தெருவில் வசித்து வரும் மணிகண்டன், வ/25,த/பெ.ரமேஷ் என்பவர் போதைக்கு அடிமையாகி, கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில்சிகிச்சைக்கு மேற்கொண்டு,…

Auto Driver Arrested for Allegedly Assaulting Cab Driver with Stone in Pookadai

Chennai: An auto-rickshaw driver was arrested after allegedly assaulting a call taxi driver with a stone…

19-Year-Old Arrested in Chennai for Dangerous Bike Stunts Posted on Instagram

Chennai: A 19-year-old man was arrested by the Chennai Traffic Police in connection with an alleged…

புனித தோமையர்மலை பகுதியில் BMW காரை முன்பணம் கொடுத்துவாங்கிச் சென்று, மீதி பணம் ரூ.9 லட்சம் தராமல், ஏமாற்றிய நபர் கைது. BMW கார் மீட்பு. 2 செல்போன்கள் பறிமுதல்.

சென்னை, ஆலந்தூர், ஹாஜி தெருவில் வசித்து வரும் ஹாஜா நஜிமுதீன், வ/42,த/பெ.அப்துல்காதர் என்பவர் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்துவருவதாகவும்,…

மடிப்பாக்கம் பகுதியில் வீட்டிலிருந்த வயதான பெண்மணியின் தங்கச்சங்கிலிமற்றும் செல்போனை திருடிச் சென்ற பெண் கைது. 10.5 சவரன் தங்கச்சங்கிலி மற்றும் செல்போன் மீட்பு.

சென்னை, மடிப்பாக்கம், ஐயப்பன் நகர் 5வது தெருவில் வசித்து வரும்சுப்பிரமணியன், வ/79 என்பவர் கால்நடை மருத்துவ கல்லூரியில் பேராசிரியராகபணிபுரிந்து ஓய்வு பெற்றதாகவும்,…

திருவொற்றியூர் காவல் நிலைய கொலை வழக்கில் நீதிமன்றத்தில்ஆஜராகாமல் சுமார் 19 வருடங்கள் தலைமறைவான நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட எதிரி கைது.

2007ம் ஆண்டு, திருவொற்றியூர் பகுதியில் பாண்டியமணி என்பவரை கொலைசெய்தது தொடர்பான H-8 திருவொற்றியூர் காவல் நிலைய கொலை வழக்கில் எதிரிஷேக் அப்துல்லா,…

ஆர்.கே.நகர் பகுதியில் முன்விரோதம் காரணமாக வீட்டிலிருந்தபெண்ணிடம் தகராறு செய்து தாக்கிய வழக்கில் ஒருவர் கைது.

சென்னை, கொருக்குப்பேட்டை, ஹரிநாரயணபுரம், பகுதியில் மரகதம், பெ.வ/35,க.பெ.ராஜி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், இவரது மகன் தீலிப்என்பவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த…

கொருக்குப்பேட்டை பகுதியில் வீண் தகராறு செய்து கட்டையால் தாக்கியவழக்கில் ஒருவர் கைது. 2 இளஞ்சிறார்கள் சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்.

சென்னை, கொருக்குப்பேட்டை, ஆரணி ரங்கன் தெருவில் வசித்து வரும்கிருஷ்ணமூர்த்தி, வ/48 என்பவர் கடந்த 16.09.2026 அன்று இரவு கடைக்குசென்றுவிட்டு, வீட்டிற்கு செல்ல…

திருவொற்றியூர் பகுதியில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று கட்டையால் தாக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளி கைது.

சென்னை, திருவொற்றியூர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் 26 வயதுபெண் ஒருவர் கடந்த 12.09.2026 அன்று இரவு அவரது வீட்டில் தூங்கிகொண்டிருந்தபோது,…

நந்தம்பாக்கம் பகுதியில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது. இருசக்கர வாகனம் மீட்பு.

காஞ்சிபுரம் மாவட்டம், கெருகம்பாக்கம், லஷ்மி நகரில் வசித்து வரும்திவாகர், வ/30, த/பெ.ஏழுமலை என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து வருவதாகவும், கடந்த 14.06.2026…

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சொந்தமான சென்னையில் மற்றும் திருச்சியில் சோதனை உதவியாளர்கள் வாலாடி கார்த்திக், அருண் பிரகாஷ் மற்றும் பிரகாஷ் இடங்களில் மத்தியகுற்றப்பிரிவு போலீசார்

தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அரசு அனுமதி பெற்று தருவதாககூறி, பல கோடி மோசடி செய்த வழக்கில், சென்னை மற்றும்திருச்சியில் நடைபெற்ற சோதனையில்…

தேசிய லோக் அதாலத் நீதிமன்றங்களின் மூலம் சென்னை பெருநகர காவல்துறையில் மொத்தம் 2,715 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.A.அமல்ராஜ்,இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்டசட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து புலனாய்வு பிரிவு…

எழும்பூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவரை கத்தியால் தாக்கிய வழக்கில் 2 நபர்கள் கைது.

சென்னை, எழும்பூர், டாக்டர் சந்தோஷ் நகர் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்துவரும் சந்துரு, வ/20, த/பெ.ஞானசேகர் என்பவர் எழும்பூர் ரயில்வே வாகனங்கள்நிறுத்தும் இடத்தில்,…

மாம்பலம் பகுதியில் பூக்கடை வைத்திருக்கும் மூதாட்டி மற்றும்அவரது மகளிடம், பணம் கேட்டு, வீண்தகராறு செய்து, கத்தியைகாட்டி மிரட்டிய சரித்திர பதிவேடு குற்றவாளி கைது.

சென்னை, தி.நகர் பகுதியில் மகாலட்சுமி, பெ/வ.44, க/பெ.மார்செல் என்பவர்அவரது குடும்பத்தினருடன் வசித்து வருவதாகவும், அவரது தாயார் தாட்சாயிணி,பெ/வ.67 என்பவர் தி.நகர், காமராஜர்…

2017ம் ஆண்டு திருவல்லிக்கேணி பகுதியில் மாநகர பேருந்தை ஓட்டிச் சென்று,நடந்து சென்று கொண்டிருந்த பாதசாரி மீது மோதி உயிரிழப்பை ஏற்படுத்தியஓட்டுநருக்கு 1 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.6,000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 04.12.2017 ஆம் தேதி இரவு, அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த நோமல்கோகாய், ஆ/42/2017, த/பெ.பத்ரேஸ்வர் கோகாய் என்பவர் அண்ணா சாலைஓமந்தூரார் பல்நோக்கு…

திருப்பதி திருக்குடை பாதயாத்திரை போக்குவரத்து மாற்றம்.

இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் 13.09.2026 (ஞாயிறு) அன்றுதிருப்பதி திருக்குடை பாதயாத்திரை ஊர்வலத்தை நடத்த உள்ளனர். இதில் திரளானபக்தர்கள் கலந்து…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், குற்றபின்னனி உடைய மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என285 நபர்களை பிடித்து, விசாரணை செய்து, 152 பேர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.A.அமல்ராஜ், இ.கா.பஅவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில், குற்றப் பின்னணி உடையமற்றும் சரித்திர பதிவேடு ரவுடிகளின் குற்றச்…

சென்னை பெருநகர காவல், சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்தலைமையில், தேனாம்பேட்டை, ஸ்டெல்லா மேரிஸ் மகளிர் கல்லூரிமாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ், இ.கா.ப.,அவர்களின்‌‌ உத்தரவுப்படி, கூடுதல் காவல் ஆணையாளர், மத்திய குற்றப்பிரிவுஅவர்களின் அறிவுரையின்பேரில், சைபர் குற்றப்பிரிவு…

நீலாங்கரை பகுதியில் வீண் தகராறு செய்து பிளேடால் தாக்கிய நபர் கைது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மனிஷ் சௌத்ரி, வ/32, என்பவர் கடந்த 3மாதங்களாக சென்னை, நீலாங்கரை, பாலவாக்கம் பகுதியில் தங்கி, கொத்தனார்வேலை செய்து…

சென்னை பெருநகர காவல், சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்தலைமையில், அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் சைபர் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ், இ.கா.ப.,அவர்களின்‌‌ உத்தரவுப்படி, கூடுதல் காவல் ஆணையாளர், மத்திய குற்றப்பிரிவுஅவர்களின் அறிவுரையின்பேரில், சைபர் குற்றப்பிரிவு…

SBI General Insurance carries strong growth momentum into Q1 FY27, with GDPI up by 10.9%

மதுரவாயல் பகுதியில் காதலித்த பெண்ணின் வீட்டிற்குசென்று தகராறு செய்து தாக்கிய நபர் கைது. நாகப்பட்டிணம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த 20…

திருப்பதி திருக்குடைபாதயாத்திரை ஊர்வலம் – போக்குவரத்து மாற்றம்

திருக்குடை சேவா சமிதி அறக்கட்டளை 09.09.2026 அன்று திருப்பதி திருக்குடைபாதயாத்திரை ஊர்வலத்தை நடத்த உள்ளனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ளஉள்ளார்கள்.…

புளியந்தோப்பு பகுதியில் IT ஊழியரிடம் வீண்தகராறு செய்துகத்தியால் தாக்கியும், இருசக்கர வாகனம் மற்றும் கார்களை சேதப்படுத்திய நபர் கைது.

சென்னை, புளியந்தோப்பு, வ.உ.சி.நகர் பகுதியில் வசித்து வரும்நிஷார்கான், வ/29, த.பெ.கலந்தர்கான் என்பவர் தனியார் IT நிறுவனத்தில் வேலைசெய்து வருவதாகவும், இவர் நேற்று…

பூக்கடை பகுதியில் பேருந்தில் வங்கி ஊழியரின் செல்போனைதிருடிச்சென்ற இளஞ்சிறார் சிறார் நீதிகுழுமத்தில் ஆஜர். செல்போன் மீட்பு.

சென்னை, வடபழனி, பகுதியில் வசித்து வரும் ராஜ்குமார், வ/27,த/பெ.கோபி என்பவர் நுங்கம்பாக்கம் SBI வங்கியில் நெட்வொர்க் இஞ்சினியராகவேலை செய்து வருவதாகவும், இன்று…

ஏழுகிணறு பகுதியில் ஸ்டீல் நிறுவனத்தில் 212 ஸ்டீல் வளையங்களைதிருடிய 2 நபர்கள் கைது. ரூ.10,000/- மதிப்புள்ள 74 கிலோ ஸ்டீல் வளையங்கள் மீட்பு.

ஓட்டேரி பகுதியில் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கி கொலைமுயற்சியில் ஈடுபட்ட 3 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது.

சென்னை, புரசைவாக்கம், பொன்னியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும்அப்பன்ராஜ், வ/24 என்பவர் பெயிண்டிங் வேலை செய்து வருவதாகவும், இவர் கடந்த02.09.2026 அன்று…

Translate »