hello madras mobile banner 1200x300

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் இந்தியாவின் மனிஷா சாதனை

சென்னை – 1 நவம்பர், 2026 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் மகளிர் 59 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை மனிஷா…

நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை – 1 நவம்பர், 2026 நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.…

ரூ.200 கோடி மோசடி வழக்கில் ஆஜராக படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மும்பை ஓடிய நடிகை நோரா: பாலிவுட்டில் பரபரப்பு

மும்பை – 1 நவம்பர், 2026 ரூ.200 கோடி மோசடி வழக்கில் டெல்லி நீதிமன்றம் அதிரடியாக சம்மன் அனுப்பியதால், நடிகை நோரா…

*இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் புது முயற்சி!* *இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100 நாட்டுப்புற இசைக் கலைஞர்களுடன்

சென்னை – 1 நவம்பர், 2026 *இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் புது முயற்சி!* *இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100…

“அதிக பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வந்தாரா விஜய்?” – எடப்பாடி பழனிசாமி கேள்வி

சென்னை – 1 நவம்பர், 2026 சினிமாவை விட அதிக பணம் சம்பாதிக்க விஜய் அரசியலுக்கு வந்துள்ளாரா? என எடப்பாடி பழனிசாமி…

6 உழவர் சந்தைகளில் நாளை முதல் இயற்கை விளை பொருட்கள் விற்பனை துவக்கம்

சென்னை – 1 நவம்பர், 2026 திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகளில்வாரந்தோறும் இயற்கை விளைபொருட்கள் விற்பனை செய்யும் திட்டம்…

கோயில் அறங்காவலர் நியமனத்தில் விதிமீறல்; தலைமை நீதிபதியின் பெயரை தவறாக பயன்படுத்திய சிறப்பு அதிகாரிக்கு கண்டனம்: மாவட்ட நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்தது ஐகோர்ட்

மும்பை – 1 நவம்பர், 2026 நாசிக் கோயில் அறங்காவலர் நியமனத்தில் அப்போதைய தலைமை நீதிபதியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி உத்தரவு…

ஹார்முஸ் ஜலசந்தியில் 27 இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் மீது கண்ணிவெடி தாக்குதல்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதால் பதற்றம்

சென்னை – 1 நவம்பர், 2026 ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி மாதம் மோதல் வெடித்ததில் இருந்தே, ஹார்முஸ்…

ராஜஸ்தான் கோயிலில் பூஜை செய்து பிரதமர் மோடிக்காக கங்கனா விரதமா?

சென்னை – 1 நவம்பர், 2026 பிரதமர் மோடிக்காக நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத் கர்வா சவுத் விரத பூஜை…

தரம் தாழ்ந்து செயல்படுகிறது தவெக

சென்னை – 1 நவம்பர், 2026 தமிழ்நாடு சைபர் கிரைம் என்பது TVK-வின் மற்றுமொரு ஐடி விங்கா.? காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால்,…

ஆபாச பதிவால் நடிகை மன உளைச்சல்

சென்னை – 1 நவம்பர், 2026 தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த பிரபல நடிகையும், தொழிலதிபருமான 52…

ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் 28 புதிய வகைகளுடன் பிஸ்கட் தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்துகிறது

சென்னை – 1 நவம்பர், 2026 அஜித் குமார் பந்தய அணியுடனான பிராண்ட் கூட்டணியின் ஆதரவுடன், இன்டிபெண்டன்ஸ் பவர் அப் தயாரிப்பு…

சினிமா விமர்சனம் – எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்ஸ் – சர்வதேச கடத்தல் கும்பலுக்கு எதிரான அதிரடி வேட்டையை விறுவிறுப்பாகச் சொல்லும் கிரைம் திரில்லர்!

சென்னை 31, அக்டோபர் 2026: இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் பேங்க், இன்று தனது எம்எஸ்எம்இ…

இந்தியாவின் 4வது நேவிகேஷன் செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி-எப் 18 ராக்கெட்

சென்னை 31, அக்டோபர் 2026: இந்தியாவின் நான்கா வது நேவிகேஷன் செயற்கைக்கோளுட ன் இன்று விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல் வி-எஃப் 18…

லாவண்யா அபிராமி தயாரிப்பில் சி. கணேஷ் குமார் இயக்கத்தில் பிரேம்ஜி அமரன் நடிக்கும் புதிய படம்

சென்னை, 31 அக்டோபர் 2026: பயணிகளால் இயக்கப் படுகிறது; அவர்கள் புதிய இடங்களை அடைகின்றனர், ஒவ்வொரு பயணத்திற் கும் அதிகம் செலவழிக்…

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அக்டோபர் 31, நவம்பர் 1-ம் தேதிகளில் மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களுக்கு பயணம்

சென்னை 31, அக்டோபர் 2026: குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2026 அக்டோ பர் 31, நவம்பர் 1 தேதிகளில்…

துனிசியா திரைப்பட விழாவில் முத்திரை பதித்த இந்தியா; ‘டோயாஜ்’ குறும்படத்திற்கு விருது

சென்னை 31, அக்டோபர் 2026: துனிசியாவில் நடை பெற்ற 12-வது ஜெர்பா சர்வதேச பெண்கள் மற்றும் இளைஞர் திரைப்பட விழாவில், ‘சிறப்பு…

அரசு பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு!

சென்னை, 31 அக்டோபர் 2026: அரசு பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் விஜய்…

குஜராத்தில் ரூ.14,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

சென்னை 31, அக்டோபர் 2026: குஜராத்தில் ரூ.14,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங் களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமரின்…

தோல்வி அடைந்த பாகிஸ்தான்: வெளிச்சத்துக்கு வந்த திருட்டு வேலை – எங்கே போனது 5,876 கோடி

சென்னை 31, அக்டோபர் 2026: அரபு நாடுகளின் உதவி யுடன் மிக பெரும் திருட்டு வேளையில் பாகிஸ் தான் ஈடுபட்டுள்ளது. இந்தியாவை…

தமிழர் ஒருவர் பிரதமர் ஆவார் – துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன்

சென்னை 31, அக்டோபர் 2026: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார். அவருடன் கவர்னர்…

ஹீரோ மோட்டோகார்ப், நியோ-ரெட்ரோ ஸ்டைலிங் கொண்ட ‘டெஸ்டினி 110 கிளாசிக்’ பதிப்பை அறிமுகப்படுத்துகிறது

சென்னை 31, அக்டோபர் 2026: பண்டிகைக் கால சிறப்புப் பதிப்பில் புதிய இரு-நிற அமைப்புகள், தனித் துவமான கோடுகள், நிறத்திற்கு ஏற்றவாறு…

இந்தியாவில் உள்ள 20 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுநர்கள் மற்றும் விநியோகக் கூட்டாளர்களின் வசதிக்காக புதிய அம்சங்களை அறிவித்துள்ள ஊபர்!

சென்னை 31, அக்டோபர் 2026: ஊபர் நிறுவனம், தனது ஓட்டுநர்களுக் கான 'ஊபர் பிரகதி' மூன்றாம் பதிப்பு நிகழ்வில், அவர்களுக் கான…

பதக்கங்களை குவித்த மாற்றுத்திறன் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு!

சென்னை 31, அக்டோபர் 2026: ஆசிய பாரா விளை யாட்டில் பதக்கங்கள் வென்று குவித்த தமிழ் நாடு வீரர், வீராங் கனைகள்,…

ஒரே இரவில் நடக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ‘மின்னும் ஓர் இரவு’

சென்னை 31, அக்டோபர் 2026: நாகர்கோவிலில் பிரபல மருத்துவரும் தொழிலதி பருமான டாக்டர் பி. ராபர்ட் ராஜ், தனது எஸ்.பி. ராபர்ட்…

ஏர் மார்ஷல் இந்தர்பால் சிங் வாலியா விமானப் படை துணைத் தளபதியாக நியமனம்

சென்னை 31, அக்டோபர் 2026: ஏர் மார்ஷல் இந்தர் பால் சிங் வாலியா, விமானப் படைத் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள் ளார்.…

“எனது திரைப்பயணத்தில் ‘சைக்கிள் கேப்’ மிக முக்கியமானத் திரைப்படம்”- நடிகை ஷெர்ரி அகர்வால்!

சென்னை 31, அக்டோபர் 2026: தெலுங்கு, பஞ்சாபி, இந்தி மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது தமிழ்த் திரை யுலகிலும்…

சினிமா விமர்சனம் – சிங்காரம் – யோகி பாபுவின் சிறப்பான நடிப்பில் சமூக நீதியையும் மனித மாண்பையும் போற்றும் அற்புதமான படைப்பு!

சென்னை 31, அக்டோபர் 2026: சமூகத்தில் ஒடுக்கப் பட்ட மக்களின் Õ£ழ்க் கை, உரிமைக்கான குரல், அரசியல் பங்கேற்பு, குடும்ப உணர்வுகள்,…

இந்தியா, பெல்ஜியம், லக்செம்பெர்க் நாடுகளிடையே பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்த கருத்தரங்கு

சென்னை 31, அக்டோபர் 2026: இந்தியா- பெல்ஜி யம்- லக்செம்பெர்க் பொருளாதார ஒன்றி யத்தின் கூட்டு பொரு ளாதார ஆணையத் தின்…

Amazon India Records 6X Growth in Two-Wheeler Sales Ahead of Dhanteras

Chennai, 31 Oct 2026: Amazon India has recorded a sixfold increase in two-wheeler sales com pared…

Translate »