hello madras mobile banner 1200x300

ஹீரோ மோட்டோகார்ப், நியோ-ரெட்ரோ ஸ்டைலிங் கொண்ட ‘டெஸ்டினி 110 கிளாசிக்’ பதிப்பை அறிமுகப்படுத்துகிறது

சென்னை 31, அக்டோபர் 2026: பண்டிகைக் கால சிறப்புப் பதிப்பில் புதிய இரு-நிற அமைப்புகள், தனித் துவமான கோடுகள், நிறத்திற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட பேனல்கள் மற்றும் பிரத்யேக 3டி சின்னம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

உலகின் மிகப்பெரிய மோட்டார் சைக்கிள் கள் மற்றும் ஸ்கூட்டர் கள் தயாரிப்பு நிறுவன மான ஹீரோ மோட் டோகார்ப், இன்று டெஸ்டினி 110 கிளாசிக் எடிஷனை அறிமுகப் படுத்தியது. இது அதன் பிரபலமான குடும்ப ஸ்கூட்டருக்கு ஒரு புதிய, தனித்துவமான ஸ்டைலைக் கொண்டு வருகிறது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய ஸ்பெஷல் எடிஷன், கண்ணைக் கவரும் இரட்டை வண்ணக் கலவைகள், தனித்துவமான கோடு வடிவமைப்பு மற்றும் பிரத்யேக 3டி கிளாசிக் எடிஷன் சின்னம் ஆகிய வற்றைக் கொண்டு டெஸ்டினி 110-ஐ அடுத்த நிலைக்கு உயர்த்துகிறது. அன்றாடப் பயன் பாட்டு வசதியை பண்டிகைக் காலத்தின் ª ப £ லி வு ட ன் இணைத்து, இந்த புதிய எடிஷன் டெஸ்டினி 110 வரிசைக்கு ஒரு ஸ்டை லான புதிய வெளிப் பாட்டைச் சேர்க்கிறது.

செப்டம்பர் 2025-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘டெஸ்டினி 110’ இந்தியக் குடும்பங் களின் அன்றாடப் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், சௌகரியம், வசதி மற்றும் எரி பொருள் சிக்கனம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ‘கிளாசிக் எடிஷன்’ ஏற்கனவே உள்ள இந்த சிறப்பம் சங்களுடன் யூனித்துவ மான ‘நியோ-ரெட்ரோ’ வடிவமைப்பையும் இணைத்து, தற்போ துள்ள தயாரிப்பு வரிசையில் ஒரு புதிய அழகியல் விருப்பத்தை வழங்குகிறது.

இந்த அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இந்திய வணிகப் பிரிவின் தலைமை வணிக அதிகாரி அஷ§தோஷ் வர்மா, “டெஸ்டினி 110, குடும்ப ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களின் அன்றாடத் «யூவை களை மையமாகக் கொண்டு, சௌகரியம், வசதி மற்றும் எரி பொருள் சிக்கனம் ஆகியவற்றை அடிப் படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வி ரு ப் ப ங் க ள் தொடர்ந்து மாறிவருவ தால், இந்த கிளாசிக் எடிஷன், புதிய இரட்டை வண்ணங்கள் மற்றும் தனித்துவமான நுணுக்கங்கள் மூலம் டெஸ்டினி 110 வரிசை க்கு ஒரு புத்துணர்ச்சி யான வடிவமைப்பைக் கொண்டுவருகிறது.

அதே சமயம், அதன் முக்கிய அம்சங்களான நடைமுறைப் பயன் பாடுகளையும் இது தக்க வைத்துக் கொள்கிறது. இந்த புதிய வரவு, இந்த மாடலின் ஏற்கனவே உள்ள பலங்களை மேலும் மேம்படுத்த வும், டெஸ்டினி பிராண்டை வலுப் படுத்தவும் எங்களுக்கு உதவுகிறது,” என்றார்.

Read the full e-paper

Translate »