hello madras mobile banner 1200x300

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அக்டோபர் 31, நவம்பர் 1-ம் தேதிகளில் மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களுக்கு பயணம்

சென்னை 31, அக்டோபர் 2026: குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2026 அக்டோ பர் 31, நவம்பர் 1 தேதிகளில் மகாராஷ் டிரா, ஹரியானா மாநலங்களுக்குப் பயணம் மேற்கொள் கிறார்.

அக்டோபர் 31-ம் தே தி, மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நடைபெறும் சிம்ஹஸ்த மஹா கும்பத்தின் த்வஜ் ஸ்தம்ப பூஜை, தவஜ பூஜை, த்வஜாரோஹண விழா ஆகியவற்றில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்வில் அவர் உரையாற்றவுள்ளார்.

நவம்பர் 1-ம் தேதி, ஹரியானா மாநிலம் உருவானதன் 60 ஆம் ஆண்டு விழாவான 'ஹிரக் ஜெயந்தி' கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் குரு«க்ஷத்திரத்தில் கலந்துகொள்கிறார் .

மேலும், குரு«க்ஷத் திரத்தில் சுவாமி ஸ்ரத்தா னந்த்தின் தியாக நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வருடாந் திர விழா விலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

Read the full e-paper

Translate »