hello madras mobile banner 1200x300

லாவண்யா அபிராமி தயாரிப்பில் சி. கணேஷ் குமார் இயக்கத்தில் பிரேம்ஜி அமரன் நடிக்கும் புதிய படம்

சென்னை, 31 அக்டோபர் 2026: பயணிகளால் இயக்கப் படுகிறது; அவர்கள் புதிய இடங்களை அடைகின்றனர், ஒவ்வொரு பயணத்திற் கும் அதிகம் செலவழிக்

சென்னை 31, அக்டோபர் 2026: 'வல்லமை', 'நரி வேட்டை' உள்ளிட்ட பல திரைப்படங் களுக்கு படத்தொகுப் பாளராக பணியாற்றிய சி. கணேஷ்குமார், அபிராமி புரொட க்ஷன்ஸ் பேனரில் லாவண்யா அபிராமி தயாரிக்கும் புதிய படத்தின் வாயிலாக இயக்குநராக அறிமுக மாகிறார்.

இ ள ம் ª ப ண் ஒருவரை யார் கொலை செய்தார்கள், எதற்கு செய்தார்கள் என்பதை மர்ம முடிச்சுகளோடு பார்வையாளர்களுக்கு சொல்லும் இந்த கிரைம் திரில்லர் கதையில் பிரேம்ஜி அமரன் முதன்மை வேடத்தில் நடிப்பதோடு இசையும் அமைக்கிறார். பல் சார்ந்த அளவுருக் களை கருத்தில் கொள் கின்ற இந்த ஹோட்டல் & ஹாஸ்பிடாலிட்டி ப்ரோக்ராம், ஹோட் டல்கள் மற்றும் ரிசார்ட்

போஸ் வெங்கட், சஸ் திக், நயனா சாய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் வேகமாக வளர்ந்து தற்போது படப்பிடிப்பின் இறுதி கட்டத்தில் உள்ளது. அனைத்து பணிகளை யும் இதே வேகத்தில் முடித்து படத்தை விரைவில் வெளியிட குழுவினர் திட்டமிட் டுள்ளனர். இன்னும் பெயரிடப் படாத இப்படத்தை குறித்து பேசிய இயக்குநர் சி. கணேஷ் குமார், "தொடக்கம் முதல் இறுதி வரை பார்வை யாளர்களை இருக்கை யின் நுனியில் அமர வைக்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. இதுவரை ஏற்றிராத வேடத்தில் பிரேம்ஜி அமரன் இந்த முறையில் ஆழமாக இயங்குகின்றன. ஒரே மாதிரியான கடன் வழங்கும் முறையைத் தாண்டி, துறையின் சாரத்தை பிரதிபலிக்கும்

திரைப்படத்தில் நடிக் கிறார். போஸ் வெங்கட் போன்ற அனுபவமிக்க நடிகர்களோடு பணி புரிவது சிறந்த அனுபவமாக உள்ளது," என்றார்.

இந்த திரைப்படத் திற்கு சிற்பி குமார் ஒளிப்பதிவு செய்ய யில், அந்த அனுபவங் களை சாத்தியமாக்கும் நிறுவனங்களுக்கு அருகில் நாங்கள் நிற்க விரும்புகிறோம்."என்று கூறினார்.

இயக்குனர் சி. கணேஷ் குமாரே படத்தொகுப் பையும் கையாளுகிறார். சண்டைப் பயிற்சி: எஸ். ஆர் . ஹரி முருகன். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

Read the full e-paper

Translate »