“Read today’s digital print edition of Hello Mirror Madras for 10.11.2026. This electronic paper features breaking regional updates, commercial news developments across Chennai and Tamil Nadu, local district reports, and comprehensive health articles. Scroll down to navigate our fully interactive 3D flipbook layout or view the direct file links to download the complete high-resolution PDF publication immediately to your mobile device.”
News in this edition
- புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படும் 1,364 மருந்துகளின் திருத்தியமைக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை இன்று
- இந்தியா – மியான்மர் இடையேயான முதலாவது இருதரப்பு முப்படைகளின் கூட்டுப்பயிற்சி சென்னையில் நிறைவடைந்தது
- அக்னி வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு: ஐஎன்எஸ் சில்காவில் நடைபெறுகிறது
- தில்லி யமுனை ஆற்றில் சொகுசு படகு சேவை தொடங்க உள்ளது
- இந்தியாவின் தூய்மையான நகரங்களைக் கௌரவிக்கும் விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்குகிறார்
- அசாமில் ரயில் நிலையங்களில் செல்போன் நெட்வொர்க் தரம் குறித்த சோதனை
- மத்திய புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை சார்பில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட தூய்மைப் பணி
- சிறப்பு தூய்மை இயக்கம் 6-ன் கீழ் சட்டத்துறை தூய்மைப்பணி உள்ளிட்டவற்றில் சிறப்பாக ஈடுபட்டது
- தவெக எம்.எல்.ஏ. ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை- கனிமொழி எம்.பி கண்டனம்
- டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில் உலக அரங்கில் ஒலித்த ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியனின் ‘காகித மலர்’!தயாரிப்பாளர் பிரேமா செழியன், மகள் அதிதா செழியன் பங்கேற்பு
- பொம்டிலாவில் புத்தரின் புனிதப் பொருட்கள் கண்காட்சி: நவம்பர் 13-ம் தேதி வரை நடக்கிறது
- உச்சநீதிமன்றம் வரையறுத்த நேரத்தை மீறி சென்னையில் பட்டாசு வெடித்தது தொடர்பாக 148 வழக்குகள் உட்பட மொத்தம் 237 வழக்குகள் பதிவு
- மாம்பலம் பகுதியில் வீட்டில் வைத்திருந்த லேப்டாப் மற்றும் செல்போனை திருடிச் சென்ற வழக்கில் ஒருவர் கைது
- பெத்லகேம் குடும்ப யூனிட்’ வெற்றியைத் தொடர்ந்து, ரெஜின் எஸ். பாபுவின் மிஸ்டரி-த்ரில்லர் 'பௌமா' மற்றும் அமல் நீரதின் ஆக்ஷன்-க்ரைம் டிராமா 'டூக்ஸ்' ஆகிய படங்களை தென்னிந்திய மாநிலங்களில் விநியோகம் செய்கிறது ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ்
- எம்.கே.பி. நகர் பகுதியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர் கைது. இருசக்கர வாகனம் மீட்பு.
- உத்தராகண்ட் நிறுவன தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
- சாமானியரை அடித்துக் கொலை மிரட்டல் விடுத்த TVK MLA – துணை சபாநாயகர் ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்காமல் மூடி மறைக்கும் Dummy CM விஜய்
- இந்திய ரயில்வே சார்பில் 1 லட்சம் இடங்களில் தூய்மைப் பணி செய்து சாதனை
- பீரீமியம் கிரெடிட் கார்டு வழங்குவதாக கூறி, ஆன்லைன் மூலம் ரூ.17,60,440/- அபகரித்த வழக்கில், சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசாரால் ஒருவர் மேற்கு வங்காளத்தில் கைது.
- எஸ்பிளனேடு பகுதியில் நடந்து சென்ற நபரை தாக்கி பணம் பறித்துச் சென்றவர் கைது. பணம் ரூ.500/-மீட்பு.
- மத்திய மின்துறை அமைச்சகம் சார்பில் நடைபெற்ற தூய்மை, குறைத்தீர்ப்பு பணிகள்
- கடற்சார் பயிற்சிக்காக மஸ்கட் சென்றடைந்த இந்திய கடற்படைக் கப்பல் சூரத்
- தொலைத்தொடர்பு இணைப்பு (துறைமுகக் கட்டணங்கள்) (மூன்றாவது திருத்தம்) ஒழுங்குமுறைகள், 2026 வெளியிடப்பட்டுள்ளது
