hello madras mobile banner 1200x300

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம்

கன்னியாகுமரி – நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியின்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சட்டசபையில் இதுவரையில் சிறப்பு…

வெங்கந்தூரில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி – சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான் திறந்து வைத்தார்

திண்டிவனம் – திண்டிவனம் அடுத்த வெங்கந்தூர் ஊராட்சியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அமைச்சர் செஞ்சி…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு…

கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர்…

சிறைத் துறை அலுவலகம் முற்றுகை போராட்டம்.

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை சம்பந்தமாக தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்க இந்திய தேசிய லீக் கட்சி சிறைத் துறை அலுவலகம்…

கன்னியாகுமரியில் கடலின் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு பாலம் அமைக்கப்படும் அமைச்சர் உறுதி..

கன்னியாகுமரி – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியின்போது கன்னியாகுமரி மாவட்ட  செயலாளர் முன்னாள் அமைச்சர்   என்_சுரேஷ்ராஜன் முயற்சியில் கன்னியாகுமரி கடல்…

வெம்கிட்டான்கண்மாயில் உள்ள புதர்மண்டிகிடக்கும் மடைகளை மறுசீரமைப்பு செய்து தர வேண்டி விவசாயிகள் கோரிக்கை

மதுரை – மதுரை மாவட்டம் மேலூர் அருகே காயாம்பட்டி கிராமத்தில் வெம்கிட்டான்கண்மாயில் உள்ள புதர்மண்டிகிடக்கும் மடைகளை மறுசீரமைப்பு செய்து தரக்கூடிய விவசாயிகள்…

கன்னியாகுமரியில் உள்ள அரசு மருத்துவமனையை சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்த கோரிக்கை…

கன்னியாகுமரி – தமிழ்நாடு முதலமைச்சர்  மு க ஸ்டாலினை அவருடைய இல்லத்தில் வைத்து குமரி  மாவட்ட  செயலாளர் முன்னாள் அமைச்சர்  என்.சுரேஷ்ராஜன்…

உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை..

செங்கல்பட்டு – செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் காட்டாங்கொளத்தூர மேற்கு ஒன்றியம் சார்பாக ஆப்பூர்,வெங்கடாபுரம், குருவன்மேடு ஆகிய பகுதிகளில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட…

வத்தலகுண்டு அருகே உள்ள மருதாநதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

திண்டுக்கல் – திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள மருதாநதி அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்காக 90 நாட்களுக்கு பாசனத்திற்காக…

விக்கிரவாண்டி பேரூராட்சி பஸ் நிலையத்தில் மெகா தடுப்பூசி முகாம்!!

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி பேரூராட்சி பஸ் நிலையத்தில்  நடந்த தடுப்பூசி முகாமிற்கு செயல் அலுவலர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். தனி தாசில்தார்…

விக்கிரவாண்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவியை எம்.எல்.ஏ., புகழேந்தி வழங்கினார் …

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டில் கடந்த 11 ம் தேதி அன்று தீ விபத்தில் முனியம்மாள் (60), அய்யனார் (32)…

விக்கிரவாண்டி தாலுகாவில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி தாலுகா பனையபுரத்தில் நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாமிற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேசியதாவது: தமிழக அரசு…

பெரியகுளத்தில் வளர்ச்சி பேரவை நகர் நல சங்கம் நேசம் தொண்டு நிறுவனம் ,செட் பவுண்டேசன் ,கல்விக்கண் அறக்கட்டளை இணைந்துமுக்கிய பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம்!

தேனி – தேனி  மாவட்டம் பெரியகுளத்தில் வளர்ச்சி பேரவை நகர் நல  சங்கம் நேசம் தொண்டு நிறுவனம் ,செட் பவுண்டேசன் ,கல்விக்கண்…

தேனி மாவட்டத்தில் மாபெரும் கொரானா தடுப்பூசி முகாம்!

தேனி – தேனி  மாவட்டம், பெரியகுளத்தில்  உள்ள அழகர்சாமிபுரத்தில் , CSI சர்ச் தடுப்பூசி முகாம் நடைபெற்றது .இந்நிகழ்வில் சாந்தி கணேஷ்…

கடமலை மயிலை ஒன்றியத்தில் வியாபாரி சங்க நிர்வாகிகள் தேர்வு!

வருசநாடு – தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவையின் தேனி *மாவட்ட தலைவர் Dr. R. காமராஜ்* ஆலோசனையின்படி இன்று 12.09.2021 காலை 11.00…

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க 776 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 776 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும்…

ஓடைப்பட்டி பேரூராட்சிக்கு பயன்படாத பி டி ஆர் கால்வாய்

வருஷநாடு – தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுற்று வட்டார கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில் பி…

தமிழக அரசின் உத்தரவின்படி கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள்!!

கன்னியாகுமரி – நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளிலும் மொத்தம் 105 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. இதனை மாவட்ட ஆட்சித்…

தமிழக அரசு உத்தரவுப்படி தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருநாள் கொரானா தடுப்பூசி திருவிழா

மதுரை – மதுரை மாவட்டத்தில் 1500 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு 2 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.…

இம்மானுவேல் சேகரன் 64 ம் ஆண்டு நினைவு நாள் விழா

தேனி – தேனி  மாவட்டம் பெரியகுளம் தென்கரை மூன்றாந்தல் புரட்சி இம்மானுவேல் சேகரன் 64 ம் ஆண்டு நினைவு நாளில் தலைவர் M…

கொரோனா தடுப்பூசி முகாமில் ஊசி செலுத்திக் கொள்பவர்களின் கோரிக்கை மனுக்களின் மீது முன்னுரிமை : வட்டாட்சியர் செல்வம்

திண்டிவனம் – தமிழக அரசின் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் கோரிக்கை மனுவிற்கு முன்னுரிமை…

கோவை ரத்தினம் பொறியியல் கல்லூரியில் தமிழ் வழியில் கணினி அறிவியல் பயிற்சி

கோவை – கோவை ரத்தினம் பொறியியல்  கல்லூரியில் தமிழ் வழியில் கணினி அறிவியல் பயிற்சி. தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்…

திருப்பூரில் புதிய ஷோரூம் திறப்பு விழா

திருப்பூர் – வடக்கு நாதம் பாளையத்தில் மாவட்ட கவுன்சிலர் வேல் குமார் சாமிநாதன் அவர்களின் வேல் குமார் சூப்பர் மார்ட்ஸ் ஷாப்பிங் மஹாலைதிருப்பூர்…

நாகர்கோவில் கணபதி புறத்தில் புதிய சுகாதார நிலையம் அமைத்து தர அமைச்சரிடம் வலியுறுத்தல்..

கன்னியாகுமரி – நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி இன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து 50 …

முரசொலி பத்திரிகையின் மாவட்ட நிருபர் முரசொலி கந்தசாமி , தனது 73வது பிறந்த நாளை கொண்டாடினார்..

விருதுநகர் – விருதுநகர் மாவட்ட திமுக மூத்த முன்னோடியும், முரசொலி பத்திரிகையின் மாவட்ட நிருபர் முரசொலி கந்தசாமி , தனது 73வது பிறந்த…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் கொரோனா மூன்றாவது அலை குறித்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை

தஞ்சாவூர்  – தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் தஞ்சை  மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொரோனா மூன்றாவது…

காட்டுமன்னார்கோவிலில் மறைந்த எல். இளைய பெருமாள் அவர்களின் 16வது ஆண்டு நினைவஞ்சலி

கடலூர் – கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு தலைவர் மனித…

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மோட்டார் வாகன ஓட்டுனர் பயிற்சி வளாகத்தில் விழிப்புணர்வு கூட்டம்..

திருவண்ணாமலை – ஆரணி மோட்டார் வாகன ஓட்டுனர் பயிற்சி வளாகத்தில் ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார, அனைத்து தனியார் பேருந்து பள்ளி…

மாநகராட்சியின் வினோத பணிகளால் மக்கள் பெருமிதம்!!

நாகர்கோவில்  – மாநகராட்சியின் வினோத பணிகளால் மக்கள் பெருமிதம். மாநகராட்சியின் கடமை உணர்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கு வாகன…

தமிழக முதல்வரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் ,நகர் /ஒன்றியம் சார்பாக திருவள்ளுவர் சிலை அருகில் மாபெரும்…

Translate »