hello madras mobile banner 1200x300

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க சார்பில் காந்தி மியூசியம் மைதானத்தில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி…

மதுரை – கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க சார்பில் காந்தி மியூசியம் மைதானத்தில்  நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான “பேச்சு போட்டியில்” டாக்டர்.பா.சரவணன் Ex.MLA சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினார்.

மாநில இளைஞரணி துணைத்தலைவர் மாரி சக்கரவர்த்தி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் து.பாலமுருகன் (மாவட்ட பொருளாளர்), செந்தில் அழகர் (கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர்), பழனிவேல் (மாவட்ட செயலாளர்), டாக்டர்.பாஸ்கர முரளி, மோகன் குமார் (ஓபிசி அணி மாவட்ட தலைவர்), சிவலிங்கம், வீரா (செல்லூர் மண்டல் தலைவர்), ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »