cropped tmk hmm logo

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி 70-வது பிறந்த நாளை முன்னிட்டு, ராட்சத பலூனை பறக்க விட்டார்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ். அழகிரி  70-வது பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார் ஏற்பாட்டில் ராட்சத பலூனை மாலை 4.00 மணியளவில், சென்னை சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு. செல்வப் பெருந்தகை, எம்.எல்.ஏ., பறக்க விட்டார்.

இந்நிகழ்வில் ஆ. கோபண்ணா, ஆர். தாமோதரன், எம். வசந்தராஜ், சிவராஜசேகரன், அடையாறு துரை, விஜய் சேகர், பி.ஏ. சித்திக் ஆகியோர் உடன் இருந்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »