hello madras mobile banner 1200x300

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருவதை ஒட்டி செயலாளர் மணிமாறன் வாக்குசாவடிகளுக்கு சென்று வாக்கு பதிவினை பார்வை இட்டார்….

மதுரை – மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருவதை ஒட்டி திருமங்கலம் தெற்குத் தொகுதி திமுக மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் புங்கங்குளம் மேல உரப்பனூர்உட்பட சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள வாக்குசாவடிகளுக்கு சென்று வாக்கு பதிவினை பார்வையிட்டனர். புங்கன்குளம் கிராமத்தில் கிளைச் செயலாளர் திருமலை ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் சன்ஜீவி ராஜ், பிரதிநிதி கணேசன், இயக்குனர் ஜெய கார்த்தி, அன்பு ராக்கெட்டு அறிவு மற்றும் மேல உரப்பனூர் கிளைச் செயலாளர் கண்ணன் ஒன்றிய கவுன்சிலர் முத்துபாண்டி காளிதாஸ் காட்டு ராஜா உட்பட வழிநெடுகிலும் உள்ள கிராமங்களில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »