hello madras mobile banner 1200x300

மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே தனியார் மஹாலில் நடைபெற்ற இந்திய மனித உரிமைகள் கழகம் மாநில செயலாளர் அழகர்சாமி புதல்வன் புவன்சக்கரவர்த்தியின் காதணி விழா..

மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே தனியார் மஹாலில் நடைபெற்ற இந்திய மனித உரிமைகள் கழகம் மாநில செயலாளர் அழகர்சாமி புதல்வன் புவன்சக்கரவர்த்தியின் காதணி விழாவில் கலந்து கொண்ட விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மற்றும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டு ஆசீர்வதித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் வலையன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துப்பிள்ளை பெருமாள் குசவன், குண்டு ஊராட்சி மன்ற தலைவர் பாண்டிவேல், கொம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் உட்பட பெரியோர்கள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »