hello madras mobile banner 1200x300

பழனியில் 250 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு சீர் செய்யப்பட்டது….

ஒட்டன்சத்திரம் – பழனியில் சமுதாய வளைகாப்பு விழாவை  தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க பழனி சட்டமன்ற உறுப்பினர்  ஐ.பி.செந்தில்குமார்  நடத்தினார். இதில்…

தொண்டாமுத்தூர் அருகே மழை வெள்ளத்தில் அடித்து சென்ற பெண்ணின் உடல் மூன்று நாட்களுக்கு பிறகு மீட்பு

தொண்டாமுத்தூர் அருகே உள்ள மத்திபாளையம பகுதியில் கடந்த சனிக்கிழமை பெய்த மழையில் காட்டு வேலைக்கு சென்று வந்த அம்பேத்கர் நகர் பகுதியை…

வருசநாடுகடமலைக்குண்டு ஊராட்சியில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்….

வருசநாடு – கடமலை மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் இதுவரை…

கோவை மாநகர் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் (எ) கிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி சி.எம். மாசிலாமணி நினைவு மன்றத்தின் சார்பில் பொதுமக்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது….

கோவை – கோவை மாநகர் திமுக மேற்கு மாவட்ட  பொறுப்பாளர்  பையா கவுண்டர் (எ) கிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி, பாப்பநாயக்கன் புதூர் பகுதி…

மதுரை மாவட்டம் கள்ளந்திரி அருகே நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியில் மதுரை நண்பர்கள் வாலிபால் அணி ரூ 25000 கோப்பை முதல் பரிசை தட்டிச் சென்றது…..

மதுரை – மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே கள்ளந்திரி கிராமத்தில் கிராம புற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் கள்ளந்திரி வாலிபால்…

அலங்காநல்லூரில் அதிமுக 50ஆம் ஆண்டு பொன்விழா – தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

அலங்காநல்லூர் – அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 50ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் அதிமுகவினர் கட்சியின் கொடி…

கோவை சுண்டக்காமுத்தூர் பகுதி செட்டிபாளையத்தில் அதிமுக 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு கழகக் கொடி ஏற்றி, அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது…

கோவை – சுண்டக்காமுத்தூர் பகுதி செட்டிபாளையத்தில் அதிமுக 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா. எஸ்.பி.…

கோவை மலுமிச்சம்பட்டி அதிமுக ஒன்றிய அலுவலகத்தில் 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு கழக கொடியேற்றி, இனிப்பு வழங்கி சிறப்புரை…

கோவை – கோவை மலுமிச்சம்பட்டி அதிமுக ஒன்றிய அலுவலகத்தில்  50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.சதீஷ்குமார் தலைமையில்…

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஸ்ரீ அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோவிலில் மரம் நடுவிழா…

ஒட்டன்சத்திரம் – திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், ஸ்ரீ அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோவிலில் கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்கீழ் மரம்…

பழனியாண்டவர் கல்லூரி தூய்மை இந்தியா திட்டப் பணிகள்…

ஒட்டன்சத்திரம் – திண்டுக்கல் மாவட்டம், அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் தூய்மை இந்தியா திட்ட சேவைகளின் ஒரு பகுதியாக …

வருசநாடு கடமலை மயிலை ஒன்றியத்தில் மதங்களைக் கடந்து அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாடிய ஆயுத பூஜை….

வருஷநாடு – தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்தில் வருஷநாடு பேருந்து நிலையம் அருகில் உள்ள வைகை ஆட்டோ ஸ்டாண்டில் இந்து,…

வருஷநாடு காவல்துறையினருக்கு தன்னார்வலர்கள் பாராட்டு

வருஷநாடு – தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்தில் அனைத்துப் பகுதிகளிலும் சில்லறை மது விற்பனை நடைபெற்று கொண்டிருப்பதாக வந்த தகவலின்…

கடமலைக்குண்டு அருகில் அதிமுக கொடிகம்பத்தில் செருப்பு.. அதிமுகவினர் கொந்தளிப்பு…

ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் கடமலைகுண்டு அருகே உள்ள பாலூத்து கிராமத்தில் அதிமுக கொடி கம்பத்தில் மர்மநபர்கள் சிலர் காலணியை கொடிக்கம்பத்தில்…

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு காவலர்கள் 25 பெயர் வாகன பேரணி…

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதி ஒற்றுமை தினமாக ஒவ்வொரு…

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை முன்னிட்டு, மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை அலுவலகத்தில் ஆயூத பூஜை…

மதுரை – ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை முன்னிட்டு, மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை அலுவலகத்தில் மதுரை மாநகர்…

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி சார்பாக, உலக தூய்மை பிரச்சார தினம் அனுசரிக்கப்பட்டது….

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி சார்பாக, உலக தூய்மை பிரச்சார தினம் அனுசரிக்கப்பட்டது. இதை, பேரூராட்சி செயல் அலுவலர் பா.தேவி தொடங்கி வைத்தார்.…

நாகர்கோவில் மாநகராட்சி மணிமேடை மற்றும் டதி பள்ளி பகுதிகளில் உள்ள ரவுண்டா தனியார் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்டது….

நாகர்கோவில் மாநகராட்சி மணிமேடை மற்றும் டதி பள்ளி பகுதிகளில் உள்ள ரவுண்டாதனியார் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்டது. இதில்  மணிமேடை கடிகாரம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது,…

அம்மாபேட்டையில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படும் – தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர கிளை மாநாட்டில் அறிக்கை…

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர கிளை மாநாடு  டி .ஜி நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டுக் கொடியை…

ஒட்டன்சத்திரம் சின்னியகவுண்டன்வலசு கிராமத்தில் பழனியாண்டவர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுரி அமைக்கப்பட்டு ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு…

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் , மந்தவாடி ஊராட்சி சின்னியகவுண்டன்வலசு கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் பழனியாண்டவர் அரசு மகளிர்…

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் ஆரணி காந்தி சாலையில் செல்போன் பழுது நீக்கும் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை….

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், கேசவ நகரை சேர்ந்த தீப்சிங் வ-28 த-பெ ஜெய்சிங் என்பவர் ஆரணி காந்தி சாலையில் அமைந்துள்ள…

மதுரை மாவட்டம், சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் வண்டப்புளி கிராமத்தில் சாலையோரங்களில் மரம் நடும் பணி – மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர் பார்வையிட்டார்…

மதுரை – மதுரை மாவட்டம், சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் வண்டப்புளி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்…

மதுரை மாவட்டம் மேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிசன் உற்பத்தி நிலையம் மற்றும் மின்சார சலவை இயந்திர நிலையம் துவக்கம்….

மதுரை – மதுரை மாவட்டம் மேலூர் அரசு மருத்துவமனையில் ருபாய் 98.50 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சிசன் உற்பத்தி நிலையம் மற்றும் ரூபாய்…

தமிழகம் முழுவதும் நடைபெற்ற மெகா 5-ம் கட்ட தடுப்பூசி முகாம் – ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்ட கிராம மக்கள்..

மதுரை – கொரானா வைரஸை ஒழிக்க பொதுமக்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு தடுப்பூசி உட்பட பல்வேறு விதமான நடவடிக்கைகளை…

கடமலை மயிலை ஒன்றியத்தில் ஐந்தாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்…

ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்தில் அனைத்து ஊர்களிலும் கொரோனா ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாம்…

வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியத்தில் தீவிர வாக்கு பதிவு..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான உள்ளாட்சி இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. நான்குமுனை போட்டிகளில்  கவுன்சிலர்…

கடமலை மயிலை ஒன்றியம் தும்மக்குண்டு ஊராட்சியில் சிறப்பாக கொரானா தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்டு 100% இலக்கை எட்டிய ஊராட்சிக்கு சான்றிதழ்….

தேனி – தேனி மாவட்ட ஆட்சியரின் கரங்களால் தும்மக்குண்டு ஊராட்சிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. வருஷநாடு, தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியம்…

சிங்கராஜபுரம், ஊராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைகை ஆற்றில் குடி தண்ணீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டது…

வருஷநாடு –   சிங்கராஜபுரம், ஊராட்சியில் மழை காலத்தை கருத்தில் கொண்டு இரண்டாவது குடிநீர் கிணற்றிலிருந்து குழாய்களை ஆழ்குழியில்  பதிக்கப்பட்டுள்ளது. இதனால்…

ரூபாய் 23.57 இலட்சம் மதிப்பீட்டில் பாப்பாபட்டி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் துவக்கி வைத்தார்….

மதுரை – மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பாப்பாபட்டி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் ரூபாய் 23.57 இலட்சம்…

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கிராம குடிநீர் திட்டம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்….

மதுரை – மதுரை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கிராம குடிநீர் திட்டம்…

ஒட்டன்சத்திரத்தில் ப.ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா.

திண்டுக்கல் – திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே புதிதாக அமைந்துள்ள ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா…

Translate »