“Read today’s digital print edition of Tamil Makkal Kural for 23.10.2026. This electronic paper features breaking regional updates, commercial news developments across Chennai and Tamil Nadu, local district reports, and comprehensive health articles. Scroll down to navigate our fully interactive 3D flipbook layout or view the direct file links to download the complete high-resolution PDF publication immediately to your mobile device.”
News in this edition
- வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்
- நம்பிக்கையின் ஒளிவிளக்காக செயல்படும் இந்தியா; மோடியின் உலகளாவிய பங்களிப்பை பாராட்டிய போலந்து பிரதமர்
- அனைத்து காவல் நிலையங்களுக்கான அன்றாட சில்லறை செலவின நிதி ஆண்டுக்கு ரூ.71 கோடியாக உயர்வு: முதல்வர் விஜய் உத்தரவு
- இந்தியா – போலந்து கூட்டறிக்கை
- சென்னையில் நடைபெற்ற வைப்ரண்ட் குஜராத் குளோபல் சம்மிட் 2027 ரோட்ஷோ, தொழில்துறை ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை எடுத்துக்காட்டுகிறது
- விரைவில் கையெழுத்தாகும் இந்தியா – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்: டிரம்ப் பேட்டி
- ஐநா அவையில் சரி பார்க்கப்படாத குற்றச்சாட்டுகளை வைத்து உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை தவறாக சித்தரிக்க முயற்சி: இந்தியா கடும் கண்டனம்
- சவுதி ஏர்போர்ட் மீது தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு; 8 பேர் காயம்; தூதரகத்தை காலி செய்யும் அமெரிக்கா..!!
- ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வருண் சிங் பாட்டிக்குப் பிரதமர் வாழ்த்து
- ஹைக்கூ திரைப்பட விமர்சனம்: காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் கலந்த இதமான திரை அனுபவம்!
- வார்பர்க் பிங்கஸ் ஆதரவு பெற்ற அப்பசாமி, ரக் நிறுவனத்தைக் கையகப்படுத்தி, தனது உலகளாவிய அறுவை சிகிச்சை கண் மருத்துவ வணிகத்தை வலுப்படுத்துகிறது
- தமிழ்நாட்டின் தனித்துவமான ரசிகர் கலாச்சாரத்தைக் கொண்டாடும் வகையில் புதிய பிரச்சாரத்தைத் தொடங்கியது ஸ்பாடிஃபை
- தூய்மைப் பணிக்கான சிறப்பு இயக்கம் 6-ன் கீழ் புதுதில்லியில் இந்தி நூலகத்தைப் பாதுகாப்புத்துறை திறந்தது
- யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!
- இந்தியாவில் முக்கிய துறைகள் 7.9% வளர்ச்சி: ஒன்றிய அரசு தகவல்
