சென்னை 23, அக்டோபர் 2026: 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் உயரம் தாண்டுதல் டி42/டி 63 போட்டி யில் சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கம் வெ ன்ற வருண் சிங் பாட்டிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித் து ள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்ட தாவது: “பாரா தடகளப் போட்டிகளில் வருண் சிங் பாட்டி தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார்! 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் உயரம் தாண்டுதல் டி 42/டி 63 பிரிவில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அவரது இந்தச் செயல்திறனுக்கு எனது பாராட்டுகள்; வருணின் எதிர்கால முயற்சிகள் சிறக்க நல்வாழ்த்துகள்: பிரதமர்
