hello madras mobile banner 1200x300

Lok Sabha Speaker Pays Floral Tributes to Shri Shivraj V. Patil

Chennai, 13 Oct 2026: Lok Sabha Speaker, Shri Om Birla paid floral tributes to former Lok…

Icg Completes High-Altitude Expedition to Mount Mukut

Chennai, 13 Oct 2026: Chief Minister of Uttarakhand Shri Pushkar Singh Dhami flagged-in the 17-member Indian…

Our Land and Airspace Will Not Be Used Against India – Sri Lankan President Assures

Chennai, 13 Oct 2026: discounts and special deals on its latest range of laptops, accessories, and…

Tvk’s Maragatham,sathyabama Take Oath as Mlas. Ministers Congratulate Bypoll Winners

Chennai, 13 Oct 2026: S at hyab am a, who won the Madu rantakam and Dhara…

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி பண மோசடிசெய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழியின்உதவியாளர்களின் வீடுகள் உட்பட 5 இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து அங்கீகாரம் மற்றும் பல்வேறுசட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி பணம் வசூலித்து மோசடிசெய்ததாக அளிக்கப்பட்ட புகாரில்…

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (28.09.2026),மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தலைமையில் நடைபெற்றமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மூத்த…

Manickam Tagore Questions Make in India Record, Cites Manufacturing and Employment Data

Chennai: Tamil Nadu Congress Committee president and Virudhunagar Lok Sabha MP B. Manickam Tagore has questioned…

CPI(M) Urges Government to Drop Move to Outsource Power Bill Meter Reading

Chennai: The Tamil Nadu Government should immediately withdraw its reported decision to outsource electricity consumption meter-reading…

TFAPA AGM: Minister Rajmohan Assures Government Support on Key Film Industry Issues

Chennai, September 26, 2026: The Tamil Film Active Producers Association (TFAPA) held its 6th Annual General…

DMK Complains to Chief Electoral Officer Over Alleged Election Violations; Ravindran Raises Gem Veeramani Case

Chennai, September 26: The Dravida Munnetra Kazhagam (DMK) has submitted complaints to the Chief Electoral Officer…

‘த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி’ என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது? – மு.க.ஸ்டாலின்

படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே, இன்று மதுராந்தகம்…

வீரமணியும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள் எவராயினும், எத்தகைய பொறுப்பில் இருந்தவர்கள் ஆயினும் தப்பிக்க கூடாது – மு க ஸ்டாலின்

சிறுமிகளுக்கு எதிரான மனிதத்தன்மையற்ற இழிவான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதில் வீரமணியும், அவருக்கு உடந்தையாக…

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி தமிழ்நாடு காங்கிரஸ் நாளை (25.09.2026)வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அண்ணா சாலை தர்கா, தாரப்பூர் டவர் அருகில்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – மாணிக்கம் தாகூர் ப

பா.ஜ.க. அரசின் எதிர்ப்புக் குரலாக ஒலித்து வருகிற மக்களவை எதிர்கட்சித் தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்கள் தொடர்ந்து முன்வைத்து வந்த வாக்குத் திருட்டு…

திருச்செந்தூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரன்பட்டினம் அருள் தரும்முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா நடைபெறுவதையொட்டி மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று…

IIT-களில் 53 மாணவர்கள் உயிரிழப்பு…அதில் 62%க்கும் மேல் SC/ST/OBC மாணவர்கள்! – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், ப.

நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களாகக் கருதப்படும் IIT-களில் கடந்த 5 ஆண்டுகளில் 53மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 45 பேர் தற்கொலை செய்துகொண்டவர்கள்.…

Nilgiris at a Crossroads: Citizens Call for a“Chief Minister’s Nilgiris Restoration Mission – 2035”

Chennai : Horasholions Welfare Trust has urged the Government of Tamil Nadu to establish a long-term “Chief…

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் மாணவர்களுக்கு உணவுகளை பரிமாறி மாணவர்களுடன் உணவருந்தினார்

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் இன்று (22.09.2026)பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் திட்டப்பணிகளை துவக்கிவைத்ததைத் தொடர்ந்து தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி,…

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம்; சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் அனுமதிப்பது தொடர்பான வழக்கில்.. “தமிழ்நாடு, இந்திக்கு எதிரான தனது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்; மாநிலங்கள் தனி நாடுகளாக…

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சொந்தமான சென்னையில் மற்றும் திருச்சியில் சோதனை உதவியாளர்கள் வாலாடி கார்த்திக், அருண் பிரகாஷ் மற்றும் பிரகாஷ் இடங்களில் மத்தியகுற்றப்பிரிவு போலீசார்

தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அரசு அனுமதி பெற்று தருவதாககூறி, பல கோடி மோசடி செய்த வழக்கில், சென்னை மற்றும்திருச்சியில் நடைபெற்ற சோதனையில்…

தவெக அரசின் மீதான மக்களின் எதிர்ப்பை, அதிருப்தியை திசை திருப்பவே ரைடு நாடகம்

தவெக அமைச்சரும், எம்எல்ஏவும் செஞ்சிட்டு இருக்கிற ஊழல் ஆதாரம் எல்லாம் எங்கிட்ட வந்திட்டு இருக்கு உரிய நேரத்தில் வெளிப்படுத்துவோம் பட்டப்பகலில் படுகொலை நடக்கிறது. நேற்று மட்டும் ஆறு கொலைகளுக்கு மேல நடந்திருக்கு. அதே போல ஒரு நிகழ்ச்சியில பெண் சிங்கம் படம் ஒன்னு போலீஸ்ல ஆரம்பிச்சிருக்கார்ல. அந்த பெண் போலீசாரிடமே போய் சில்மிஷம் செஞ்சிருக்கான் தவெக நிர்வாகி. சாமி ஊர்வளத்தில திருப்பதி கொடை ஊர்வளத்தில பெண் போலீஸ் கிட்டயே போய் தவெக காரன் பாலியல் தொல்லை கொடுக்க கூடிய அளவுக்கு நிலமை மோசமாகி உள்ளது. இந்த விஷயம் வெளிய வரவும்  காவல்துறை அந்த நபரை கைது செய்தது. ஆனா வுமன் போலீஸ் கிட்டயே மிஸ்பிஹேவ் பண்ண தவெக காரனை விடுதலை செய்துள்ளார்கள். அந்த விடுதலைக்கு பின்னால் யார் இருந்தது.? இதெல்லாம் மக்கள் மத்தியிலே இன்னைக்கு செய்தியா வந்திருக்கு. அது மட்டுமல்ல எல்லா விலைவாசியும் ஏறி போயிருக்கு திமுக ஆட்சி இருக்கும்போது அரசி ஒரு மூட்டை 1600 ரூ வித்தது. இன்னைக்கு 2200 ஒரு மூட்டைக்கு 600 ரூபா ஏறிருக்கு. அதே மாதிரி பருப்பு ஒரு கிலோ 160 வித்தது இப்போ 190 . சர்க்கரை 40 க்குவித்தது 74 ஆகி இருக்குது. ஆக பொதுமக்கள் இன்னைக்கு மிகவும் அதிருப்தியில இருக்காங்க. விலைவாசி ஏறி போச்சு பல இடங்களில் குடிக்கிறது தண்ணி இல்லாம இன்றைக்கு குடிநீர் பிரச்சனை ஏற்பட்டு போச்சு அது மட்டுமல்லாமல் சட்ட ஒழுங்கு கெட்டு போச்சு, மின்வெட்டு இருக்கிறது. சென்னையில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி கொடுக்கும் போதே மின்வெட்டு இதான் அவங்க லட்சணம். மின்துறை அமைச்சர் பேசுற இடத்திலே மின்வெட்டு நடந்திருக்கு. இதை எல்லாம் மறைத்து மக்கள் மத்தியில் இருக்கிற கோபத்தை திசை திருப்புவதற்காக இதுபோல ரைடு நடத்தி தப்பிக்க நினைக்கிறார்கள். நான் கே்கறேன் திடீர்னு இப்ப எதுக்கு ரைடு தேர்தல் நேரத்தில இது ஒரு செய்தியா வரனும்.தவெக போட்டுள்ள இரண்டு வேட்பாளர்களையும் ஊருக்குள் நுழையக்கூடாது என மக்கள் உணர்ச்சியோட வந்துட்டாங்க.  காரணம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு எம். எல். ஏ ஆகிவிட்டு பணத்தை வாங்கி கொண்டு கட்சி மாறியது அயோக்கியத்தனம் கேவலம். ஆகவே அவர்களை தொகுதி மக்களே விரட்டுறாங்க. மதுராந்தகத்தில, தாராபுரத்தில நாமினேஷன் போட்டுவிட்டு ஊருக்குள் போக முடியவில்லை வீரட்டறாங்க. இதை எல்லாம் திசை திருப்புகிற முயற்சியில் இன்றைக்கு இந்த ரைடு நடத்தியிருக்கிறார்கள். நாங்கள் இதெல்லாம் பார்த்து பழக்கப்பட்டுவிட்டோம். எங்க தலைவர இதே DVAC தான் வந்து கலைஞரை 2001 நல்லிரவுல கைது செஞ்சாங்க. 25 வருஷம் ஆகுது. இதுவரைல ஒரு வழக்கு போட்டாங்களா? முடிஞ்சதா.?  ஒரு நாள் செய்தி அது மக்கள் மத்தியில தேர்தல் நேரத்துல பரப்பணும்னு பா்கறாங்க. இதெல்லாம் மக்கள் வந்து பார்த்து பார்த்து அலுத்து போயிட்டாங்க. மக்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. போதுமான மின்சாரம் இல்லை. விலைவாசி ஏறி போயிருக்கு, சட்டம் ஒழுங்கு கெட்டு ரோட்ல நடமாட முடியல , பட்டப்பகல்ல வெட்டுறான். இதை சரி செய்யனும்ணு தான் மக்கள் எதிர்பார்க்கறாங்க. போலீஸ்கே பாதுகாப்பு இல்லாத ஒரு நிலைமை இந்த ஆட்சியில் இருக்குது. ஆகவே இதை எல்லாம் திசை திருப்பும் முயற்சி இந்த ரைடு. லண்டன் போய் முதலீடு ஈர்த்த லட்சணம் என்னன்னு தெரிஞ்சு போச்சு. உத்தர பிரதேசத்தில இருக்கற ஒரு கம்பெனி ஏற்கனவே 32 கம்பெனி தமிழ்நாட்டில இருக்கு. உத்தர பிரதேச கம்பெனிக்கு போய் லண்டன்ல கையெழுத்து வாங்குறாங்க.  டெல்லியில கூட வாங்கிருக்கலாமே. ஆக  ஒரு பொய்ய ரொம்ப நாளுக்கு சொல்லிட்டு இருக்க முடியாது. கெட்டிக்காரன் புளுகே எட்டு நாளுதான் சொல்வாங்க.  அவர் அங்க இருந்து வரதுக்குள்ள எல்லாம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துருச்சு. மக்கள் உணர்ந்து கொண்டார்கள். இந்த மூணு மாசத்தில் நடந்தத எல்லாம் பார்த்து செஞ்ச தவறுக்கு வருத்தம் தெரிவிக்கிற வகையில் நல்ல முடிவை வழங்குவார்கள். தளபதி முக.ஸ்டாலின் அவர்கள் செய்த சாதனை எல்லாம் இப்பதான் எல்லாருக்கும் உணர ஆரம்பிச்சிட்டாங்க இதற்கெல்லாம் இரண்டு இடைத்தேர்தல்ல நல்ல முடிவை மக்கள் தருவார்கள் நிச்சயமா இரண்டு தொகுதிகளில் திமுக வெற்றி பெறும். ஜூலையில முடிஞ்ச வேலைக்கு ஆகஸ்ட்ல டெண்டர் வைக்கிறாங்க. இதெல்லாம் வினோதமான நிகழ்ச்சிகள். இப்படி பல காட்சிகளை தமிழ்நாட்டில் அரங்கேற இருக்கிறது. ரீல்ஸ்ல ஆட்சிக்கு வந்தது முதல் ரீல் விட்டுட்டு இருக்காங்க. கட்டி முடிச்ச சிலைக்கு ரெண்டர் வைக்கிறாங்க. இதுதான் மாற்றம். இது மட்டும் இல்ல எல்லா இடத்திலயும் ஊழல் லஞ்சம் தலைவிரித்து ஆடுறத இன்னைக்கு எல்லாரும் பார்கறாங்க. ஒவ்வொரு அமைச்சரும் எம்எல்ஏவும் என்னென்ன ஊழல் பண்ணிட்டு இருக்காங்க எல்லாம் என்கிட்ட வந்துட்டு இருக்கு. சட்டத்துறை அது தீவிரமா பைல் பண்ணிட்டு இருக்காங்க. உரிய நேரத்தில் அதை வெளிப்படுத்தி வழக்கு தொடுப்போம். யார் பணத்தையும் தொட மாட்டேன்னு சொல்லிட்டு மக்கள் வரிப் பணத்தில தான போய் கார் ரேஸ் பார்கறாரு. அங்க அவர் பணத்துல போக வேண்டியது தானே. அவர் வாங்கிய காருக்கே ஒரு கோடி ரூபாய் ஹைகோர்ட் தண்டனை கொடுத்தது அபராதம் போட்டது. தமிழ்நாட்டிலே ஒரு கோடி ரூபாய் அபராதம் கட்டி விட்டுட்டு ஒரு முதலமைச்சரா இருக்கறது இவர்தான். பட்டினப்பாக்கம் மீனவர்களை பாதிக்கும் வகையில் புதிய தலைமை செயலகம் அமைக்க கூடாது. பெருந்தலைவர் காமராஜ் இருக்கிற போதுதான் போர்ஷோர் எஸ்டேட் கட்டினது. அது கட்டினதே மீனவர்களுக்காகதான். 50 60 வருஷ பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சரா இருக்கிற போது அப்பல்லாம் ஹவுசிங் போர்டு  கிடையாது சிட்டி இம்ப்ரூவமென்ட் டிரஸ்ட் தான். வெங்கட்ராமன் மந்திரியா இருந்த போது காமராஜர் கூப்பிட்டு இந்த மீனவர்களுக்கு எல்லாம் அவங்க ஏன் இந்த மாதிரி குடிசை போட்டுட்டு இருக்காங்க மழை வந்தா எங்க போவாங்கணு மாடி வீடு கட்டுன்துதான் போர்ஷோர் எஸ்டேட். ஆனா அங்க மீனவர்கள் போகமாட்டேன்னு சொல்லிட்டாங்க அதனால தான் அதை அரசு ஊழியர்களுக்கு கொடுத்தாங்க. இது ஏன்னா காமராஜர் பேர் தெரியாதவங்கல்லாம் இன்னைக்கு ரெண்டு பேர் மந்திரியா இருக்காங்கல்ல இதெல்லாம் அந்த ரெண்டு மந்திரிக்கு இந்த ஹிஸ்டரி தெரியுமான்னு கேளுங்க. காங்கிரஸ் மந்திரிகள் அவங்க எதிர்க்க வேண்டாமா இதை. காமராஜர் கட்டின இடம் அது ஹவுசிங் போர்ட்ல இருந்து அதுக்கப்புறம் அப்படியே திமுக ஆட்சி வந்த பிறகு கலைஞர் குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கி அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தார். இப்போது அந்த மக்களை அப்புறப்படுத்த பார்க்கிறது இந்த அரசு.

நகராட்சி நிர்வாகத்துறையில் டென்டர் முறைகேடு ஊழல்  – தி.மு.கழக துணை அமைப்புச் செயலாளர்  

எஸ். ஆஸ்டின், எம்.எல்.ஏ., தொட்டால் விடமாட்டேன் – தொடவும் விட மாட்டேன் – டேபிள் மேல ஃபைல்ஸ் வச்சு இருக்கேன்’ என்று…

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க.  தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மல்லை சி.ஏ. சத்யா  தலைமையிலான ‘திராவிட வெற்றிக் கழகம்’  கட்சி ஆதரவு!

 மு.க.ஸ்டாலினை இன்று (12.9.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் “திராவிட வெற்றிக் கழகத்தின்”  தலைவர் மல்லை சத்யா தலைமையில் மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்து,…

மு.க.ஸ்டாலினை “ஈழத் தமிழ்ப் பெண்கள் குரல்”அமைப்பினர் சந்தித்தனர்.

மு.க.ஸ்டாலினை இன்று (12.9.2026), காலை, அண்ணா அறிவாலயத்தில், இலங்கைத் தீவில் தொடர்ந்து கொண்டிருக்கும் கட்டமைக்கப்பட்ட பண்பாட்டு மற்றும் தமிழர் தாயகக் கோட்பாடையே…

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க.  தலைமையிலான மதச்சார்பற்றமுற்போக்குக்கூட்டணிக்கு ஆதித்தமிழர் கட்சி ஆதரவு!

மு.க.ஸ்டாலினை இன்று (11.9.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் “ஆதித்தமிழர் கட்சி”யின்   தலைவர் கு.ஜக்கையன்  மற்றும் பொதுச்செயலாளர் விஸ்வைகுமார் – அமைப்புச் செயலாளர் திலீபன் மாநில ஆலோசகர் விடுதலைகுமார் ஆகியோர் நேரில் சந்தித்து, நடைபெறவிருக்கும் 2026 சட்டப்பேரவை இடைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதித்தமிழர் கட்சி முழு ஆதரவு அளிப்பதாகவும்,  இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள திமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு ஆதித்தமிழர் கட்சி நிர்வாகிகள் தோழர்கள் முழுமையாக பாடுபடுவார்கள் என தெரிவித்தனர்.

தி.மு.க.  தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இந்தியக் குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன், Ex.M.L.A ஆதரவு!

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (10.9.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் “இந்தியக் குடியரசுக் கட்சி”யின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன், Ex.M.L.A அவர்கள்  நேரில்…

சமூகநீதியைச் சீர்குலைத்து – உயர்கல்வியை வணிகமயமாக்க த.வெ.க. அரசு அவசர அவசரமாக சட்டமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளில் தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியது ஏன்?

– முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி. செழியன் த.வெ.க. அரசுக்குக் கண்டனம். ஆட்டுக்குத் தாடியை அளந்து வைத்திருப்பது போல் – மாண்புமிகு…

முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல் குமாரின் அவதூறு பேச்சுக்கு திமுக சட்டத்துறை இணை செயலாளர் முன்னாள் எம் எல் ஏ.இ.பரந்தாமன் பதிலடி.

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு சட்டமன்றத்தைத் திரைப்பட அரங்கமாக மாற்றிய பெருமை வரலாறு இந்த தவெக அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. இதை வருத்தத்தோடு…

உள்ளாட்சி மன்ற அதிகாரத்தை பறிக்கும் சட்டத் திருத்தத்தை கைவிடுக !

நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய தொழிலாளர்கள், வாலிபர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், மாதர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டஇதர பிரிவினர் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…

“சுதந்திரமான – நேர்மையான தேர்தல் மூலமாகப் புதிய நிர்வாகிகள், இளைஞர்கள் பொறுப்புகளுக்கு வருவார்கள். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்”

இன்று (02-09-2026) மாலை, கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், கழக மறுசீரமைப்பு தலைமைக் கழக பிரதிநிதிகள் கூட்டம் காணொலி…

சட்டப் பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், `நீட்’ ஒழிப்புப் போராளி அனிதாவின் நினைவேந்தல் தொடர்பாக, ஆற்றிய உரை

சட்டப் பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், `நீட்’ ஒழிப்புப் போராளி அனிதாவின் நினைவேந்தல் தொடர்பாக, ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: மாண்புமிகு பேரவைத்…

Translate »