hello madras mobile banner 1200x300

Blog

கேரள மாநிலம் சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜை- சரண கோஷம் முழங்க சிறப்பு படி பூஜை. திரளான பக்தர்கள் பங்கேற்பு…

குமரியின் சபரிமலை பொட்டல்குளம் ஐய்யன் மலை குபேர ஐய்யப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு மாலை அணிந்து பக்தர்கள் விரதம்…

சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி பிறந்த நாள் விழா.

முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் 104வது பிறந்த நாள் விழா,சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சாத்தூர் நகர…

ராணி லட்சுமிபாய் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் தலைவணங்கினார்..

புதுதில்லி – ராணி லட்சுமிபாய் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். “வீரமங்கை ராணி லட்சுமிபாய் பிறந்தநாளில் அவருக்கு…

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 115.23 கோடியைக் கடந்தது…

புதுதில்லி -நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 72,94,864 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை…

Changes in Pattern of Train Services

Following heavy rain and consequent water level flowing at danger level at Bridge No.167 between Tada…

மருந்துத் துறையின் முதல் உலகளாவிய புதுமைகள் உச்சி மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்..

மருந்துத் துறையின் முதல் உலகளாவிய புதுமைகள் உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மத்திய அமைச்சர்  மன்சுக் மாண்டவியா நிகழ்ச்சியில் பங்கேற்றார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், மருந்துத் துறை மீதான கவனத்தை பெருந்தொற்று அதிகரித்துள்ளது என்றார். வாழ்க்கைமுறை, அல்லது மருந்துகள், மருத்துவ தொழில்நுட்பம் அல்லது தடுப்பூசிகள் என எதுவாக இருந்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுகாதாரப் பாதுகாப்பின் ஒவ்வொரு அம்சமும் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்திய மருந்துத் துறையும் அதற்கேற்ப முன்னேறியுள்ளது என்று பிரதமர் கூறினார். “உலகின் மருந்தகம்” என்று சமீப காலங்களில் இந்தியா அழைக்கப்படுவதற்கு இந்திய சுகாதாரத் துறை ஈட்டிய உலகளாவிய நம்பிக்கை வழிவகுத்துள்ளது”, என்று திரு மோடி கூறினார். “ஆரோக்கியம் பற்றிய நமது வரையறை எல்லைகளால் வரையறுக்கப்படவில்லை. ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலனில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். மேலும், கொவிட்-19 உலகளாவிய பெருந்தொற்றின் போது இந்த உணர்வை முழு உலகிற்கும் நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம்,” என்று பிரதமர் கூறினார். “பெருந்தொற்றின் ஆரம்ப கட்டத்தில் 150 நாடுகளுக்கு உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்தோம். கிட்டத்தட்ட 100 நாடுகளுக்கு 65 மில்லியனுக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகளை இந்த ஆண்டு ஏற்றுமதி செய்துள்ளோம்,” என்று பிரதமர் தெரிவித்தார். மருந்து கண்டுபிடிப்பு மற்றும் புதுமையான மருத்துவ சாதனங்களில் இந்தியாவை முன்னோடியாக மாற்றும் புதுமைக்கான சூழலியலை உருவாக்க பிரதமர் விருப்பம் தெரிவித்தார். அனைத்து பங்குதாரர்களுடனுனான விரிவான ஆலோசனையின் அடிப்படையில் கொள்கை தலையீடுகள் செய்யப்படுகின்றன என்றார் அவர். தொழில்துறையை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும் திறன் கொண்ட விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் பெரிய குழுவை இந்தியா கொண்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

19 November 2021 (E-Paper)

மதுரை மாவட்டம் போத்தம்பட்டி கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் பயறு வகை சாகுபடி குறித்த ராபி பருவ விவசாயிகள் பயிற்சி..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் போத்தம்பட்டி கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ்…

ஒட்டன்சத்திரம் அருகே நேற்று பெய்த கனமழையால் நாசமடைந்த நாற்றுப் பண்ணை..

ஒட்டன்சத்திரம் ஒன்றியம் அத்திக்கோம்பை ஊராட்சி அருகே  நேற்று பெய்த கனமழையால் பைபாஸ் சாலை பாலத்தின் வழியாக ஓடைக்கு செல்லும்  மழை வெள்ளம்…

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணையிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறப்பு..

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணைப்பகுதியில் கடந்து சில நாட்களாக…

மதுரை மாவட்டம் உப்பாறு உபவடி நிலப்பகுதிற்குட்பட்ட சிவலிங்கம் கிராமத்தில் உழவர் வயல்வெளி பள்ளி…

மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டாரத்திற்குட்பட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் உப்பாறு…

கொட்டாம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம்…

கொட்டாம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்றது. இதுகுறித்து வேளாண்மை விற்பனை குழு செயலாளர் மெர்சி ஜெயராணி கூறியிருப்பதாவது,…

இந்திய விளையாட்டு ஆணையத்தின் பெயரிலான முதலாவது விருதுகளை 246 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வழங்கினார்

இந்திய விளையாட்டு ஆணையத்தின் பெயரிலான முதலாவது விருதுகளை, 246 விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்…

Dengue on the rise: understand and prevent yourself..

Dengue, an emergent viral infection has increased exponentially with the onset of monsoon. Dengue cases continue…

RESCHEDULING OF TRAIN SERVICES

Due to traffic blocks scheduled for track renewal works in Tirupattur and Jolarpettai section of  Chennai…

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை நிரம்பி மறுகால் செல்வதையொட்டி எம்எல்ஏ வெங்கடேசன் ஆய்வு..

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ…

17 November 2021 (E-Paper)

தமிழக அரசின் சாதனை விளக்கம் & கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை செட்டிகுளம் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக காணொளி…

தமிழக அரசின் சாதனைகள் குறித்தும் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகள்…

பேரையூர் வட்டம் சேடபட்டியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் மற்றும் சேமிப்பு கிடங்கு திறப்பு…

மதுரை மாவட்டம் – தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் பேரையூர் வட்டம் சேடபட்டியில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள…

தொடர் மழையால் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி…

அலங்காநல்லூர் – தொடர் மழையால் சாத்தியார் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.சாத்தியார் அணை மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள…

தமிழக மக்களிடையே தடுப்பூசி தயக்கத்தை போக்க ஊசிங்கோ’ திட்டம் – சுந்தரம் பைனான்ஸ் துவக்கியது..

தமிழக மக்கள் அனைவரையும் குறிப்பாக கிராமப்புறங்களில் அனைத்து மக்களையும் தடுப்பூசி போட ஊக்குவிக்கும் வகையில் சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் ஒரு பெரிய…

திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அருகே யார்க்கும் பயன்பாடில்லாமல் இருக்கும் வடபழஞ்சி ரயில்வே சுரங்கபாதை..

மதுரை முதல் போடி வரை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. உசிலம்பட்டி வரை முழுமையாக நிறைவடைந்துள்ளன.மதுரை முதல்…

ருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை சார்பாக சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு….

பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியின்  நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை சார்பாக சாலைப் பாதுகாப்பு…

14 November 2021 (E-Paper)

மதுரை மாவட்ட மருத்துவக் கல்லூரியில் ரூபாய் 20 இலட்சம் மதிப்பீட்டில் பழுதுநீக்கம் செய்யப்பட்ட பழமையான மின்தூக்கியை பயன்பாட்டிற்காக புதுப்பித்தனர்..

மதுரை மாவட்ட மருத்துவக்கல்லூரியில் ரூபாய் 20 இலட்சம் மதிப்பீட்டில் பழுதுநீக்கம்  செய்யப்பட்ட பழமையான மின்தூக்கியை பயன்பாட்டிற்காக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும்…

கன்னியாகுமரி மாவட்டம் தெள்ளாந்தி ஊராட்சிக்குட்பட்ட மன்னடி பகுதியில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம்….

கன்னியாகுமரி மாவட்டம் தெள்ளாந்தி ஊராட்சிக்குட்பட்ட மன்னடி பகுதியில்  பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த செய்தி அறிந்து …

கூட்டுக் குடிநீர் கூட்டு குடிநீர் திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பொறியாளர்கள் ஆய்வு…

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட முப்பத்தி ஆறு கிராம ஊராட்சிகள் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன அனுப்பானடி, சிந்தாமணி ஐராவதநல்லூர்,…

மதுரையில் சௌராஷ்டிரா சபை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் எம்எல்ஏ எஸ் எஸ் சரவணன் தலைமையில் நடைபெற்றது…

சௌராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஜகுவா குமரன் முன்னிலையில் முன்னேற்றக் கழக தலைவர் ராமதாஸ் சமூக நல பேரவை நிர்வாகி…

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்..

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சின்னகரட்டுப்பட்டியில் உள்ள வி.ஆர்.ஜி ராமசாமி செட்டியார் – காளியம்மாள் நினைவாக ஜி.ஆர்.பி ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட், மாவட்ட…

மதுரை காமராஜர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிவா பல்மருத்துவ மைய திறப்பு விழா..

மதுரை காமராஜர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிவா பல்மருத்துவ மைய திறப்பு விழா நிகழ்ச்சி உரிமையாளரும் மருத்துவருமான சிவபிரசாத் தலைமையில் நடைபெற்றது.…

Translate »