hello madras mobile banner 1200x300

கன்னியாகுமரி மாவட்டம் தெள்ளாந்தி ஊராட்சிக்குட்பட்ட மன்னடி பகுதியில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம்….

கன்னியாகுமரி மாவட்டம் தெள்ளாந்தி ஊராட்சிக்குட்பட்ட மன்னடி பகுதியில்  பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த செய்தி அறிந்து  தோவாளை ஒன்றிய பெருந்தலைவர் சாந்தினி பகவதியப்பன் மற்றும் .வெங்கடேஷ் அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு பின்பு பூதப்பாண்டி பா.ஜிவானந்தம் அரசு பள்ளிகூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 50 -ற்கும் மேற்பட்டோருக்கு  மதிய உணவு வழங்கப்பட்டது. அதுபோல் இரவு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »