hello madras mobile banner 1200x300

ராணி லட்சுமிபாய் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் தலைவணங்கினார்..

புதுதில்லி – ராணி லட்சுமிபாய் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

வீரமங்கை ராணி லட்சுமிபாய் பிறந்தநாளில் அவருக்கு நான்  தலைவணங்குகிறேன். இந்தியாவின் வரலாற்றில் அவர் சிறப்பிடம் பெற்றிருக்கிறார். அவரது துணிச்சல் மிக்க மனவுறுதி தலைமுறைகளால் மறக்க முடியாதது. இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு ஊக்கமளிப்பது தொடர்பாக பிற்பகல் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜான்சி செல்வதை நான் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »