hello madras mobile banner 1200x300

Blog

21 August 2026 (TMM E-Paper)

21 August 2026 (HMM E-Paper)

20 August 2026 (TMM E-Paper)

4 லட்சத்திற்கும் அதிகமான மின்சார வாகன விற்பனையை எட்டிய மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி லிமிடெட் ! இந்த மைல்கல் சாதனையை அடைந்த இந்தியாவின் முதல் வர்த்தக வாகன தயாரிப்பு நிறுவனம்!

சென்னை 20 ஆகஸ்ட் 2026:ஒவ்வொரு மூன்று சக்கர வாகனம் மற்றும் சிறிய வர்த்தக வாகனத்திற்கு பின்னாலும் ஒரு வாழ்வாதாரம் உள்ளது — ஒரு ஓட்டுநர், ஒரு கடைக்காரர், ஒரு டெலிவரி பார்ட்னர் அல்லது ஒரு சிறு தொழிலதிபர். இன்று, அத்தகைய 4 லட்சத்திற்கும் அதிகமான மனிதர்களின் பயணங்கள் மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டா எலக்ட்ரிக் வாகனங்களில் இயங்குகின்றன. மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி லிமிடெட், ஒட்டுமொத்தமாக 4 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையை கடந்து, நாட்டின் மின்சார வாகன பயன்பாட்டு மாற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதுடன், இந்த சாதனையை படைத்த இந்தியாவின் முதல் வர்த்தக மின்சார வாகன தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமையையும் பெறுகிறது. இந்த மைல்கல், தங்கள் வருமானம், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக மஹிந்திரா வணிக மின்சார வாகனங்களை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. எம்.எல்.எம்.எம்.எல் (MLMML) நிறுவனத்தின் இந்த வெற்றிக்கு ஒரு எளிய நம்பிக்கையே காரணம்: பொருளாதார ரீதியாக பயனளிக்கும் போது மட்டுமே வாடிக்கையாளர்கள் மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறுவார்கள். வெறும் சுற்றுச்சூழல் தீர்வாக மட்டும் முன்வைக்காமல், வாடிக்கையாளர்களின் தினசரி வருமானத்தையும் தொழில்முறை வளர்ச்சியையும் உயர்த்தும் சிறந்த தயாரிப்புகளை வழங்குவதில் நிறுவனம் கவனம் செலுத்தியது. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கான நன்மைகளும் இயற்கையாகவே தொடர்ந்து கிடைத்துள்ளன. மஹிந்திரா மின்சார வாகனங்கள் (யுடிஓ (UDO), ட்ரியோ (Treo) வரம்பு, ஜோர் கிராண்ட் (Zor Grand), ஜிஇஓ (ZEO) மற்றும் இ-ஆல்ஃபா (e-Alfa) உட்பட) ஒட்டுமொத்தமாக 900 கோடிக்கும் அதிகமான (9 பில்லியன்) கிலோமீட்டர்கள் பயணிக்கப்பட்டு, தோராயமாக 1,85,000 மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைத் தடுக்க உதவியுள்ளன – இது 83 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை நடுவதற்கு சமமாகும். வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தயாரிப்புகள், கூட்டாண்மைகள், நிதி உதவி மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு ஆகியவற்றிலான முதலீடுகளின் பலத்தால், 2031-ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் மின்சார வாகனங்களைச் சாலையில் இயக்க எம்.எல்.எம்.எம்.எல் நிறுவனம் இலக்கு கொண்டு உழைத்து வருகிறது. மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திருமதி சுமன் மிஸ்ரா கூறுகையில், “4 லட்சம் என்பது எங்களுக்கு ஒரு வெறும் எண் அல்ல — அது ஒவ்வொரு நாளும் நாங்கள் மேம்படுத்த உதவிய 4 லட்சம் மனிதர்களின் வாழ்வாதாரம் ஆகும். இந்த மைல்கல் சாதனை, மின்சார வாகனங்களைத் தேர்வுசெய்த ஓட்டுநர்களுக்கும் தொழில்முனைவோருக்கும், மற்றும் இந்தியாவின் கடைசி மைல் பொருளாதாரத்திற்கு மின்சார வாகனப் பயன்பாட்டை ஒரு நடைமுறைத் தேர்வாக மாற்றிய கூட்டாளர்கள் மற்றும் குழுக்களுக்குமே உரித்தானது. மஹிந்திராவில், எங்கள் கவனம் தெளிவாக உள்ளது: சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவது, இந்தச் சூழல் அமைப்பை வலுப்படுத்துவது மற்றும் ஒவ்வொரு கடைசி மைல் வாடிக்கையாளருக்கும் மின்சார வாகனப் பயன்பாட்டை எளிதில் கிடைக்கச் செய்வதுதான்.”

Making Every Long Weekend More Rewarding: MakeMyTrip and Axis Bank Launch Exclusive Travel Benefits Through March 2027

National, August 24, 2026: MakeMyTrip and Axis Bank, one of the largest private sector banks in India,…

Freedom Oils Brand Owner Gemini Edibles & Fats India Files for IPO

Gemini Edibles & Fats India Limited (GEF), one of the largest regional branded edible oil players…

SIMS Hospital Chennai Launches SIMS Aesthetic Institute for Comprehensive, Multidisciplinary Aesthetic Care

Chennai, August 24, 2026: SIMS Hospital, Chennai, has announced the inauguration of the SIMS Aesthetic Institute (SAI),…

சார்மினார் பிர்லாநியூ அல்ட்ரா-பிரீமியம் கூரைகள்: அனைத்துப் பருவங்களிலும் நேர்த்தியாகவும், வலிமையாகவும், கச்சிதமாகவும் திகழும் கூரை.விஜய் லஹோட்டி, வணிகத் தலைவர் – ரூஃப்ஸ், பிர்லா-னு

காஞ்சிபுரம் பல தசாப்தங்களாக, ஃபைபர் சிமெண்ட் கூரைத் தயாரிப்புகள் அதன் அடிப்படை அம்சங்களான வலிமை மற்றும் நீடித்த தன்மைக்காக பாரம்பரியமாக மதிக்கப்பட்டு…

Seekho Marks Six Years, Crosses 100 million Downloads as India’s Learning Habits Evolve

Chennai, August 24, 2026 – Seekho, India’s leading edutainment platform and the country’s first short-video subscription app…

Successful Completion of 26-Hour Continuous Non-Stop Swimming – Anti-Drug Awareness Initiative and Nova World Record Recognition

SRM Institute of Science and Technology, Directorate of Sports, successfully organized a unique 26-Hour Continuous Non-Stop Swimming…

20 August 2026 (HMM E-Paper)

Built on Trust: Syncom Formulations Reports Strong Q1 Growth

Chennai, August 2026: Syncom Formulations (India) Limited (BSE: 524470 | NSE: SYNCOMF), aWHO-GMP and ISO 9001:2015…

Gleneagles Hospital Chennai Successfully Treats Two Rare Food-Pipe Disorders Through Advanced Endoscopy

73-year-old woman with Achalasia and a large Epiphrenic Diverticulum successfully treatedwith D-POEM; 75-year-old man finds relief…

ஒவ்வொரு லைஃப்ஸ்டைலுக்கும் Best Foldable: Galaxy Z Fold8 மற்றும் Galaxy Z Fold8 Ultra

Coimbatore: 20th August2026: Samsung-ன் சமீபத்திய படைப்புகளான Galaxy Z Fold8 மற்றும் Galaxy Z Fold8 Ultra ஆகியவை, வெவ்வேறு…

The Best Foldable for Every Lifestyle: Galaxy Z Fold8 and Galaxy Z Fold8 Ultra

Coimbatore: 20th August 2026: Samsung’s latest innovations, the Galaxy Z Fold8 and Galaxy Z Fold8 Ultra,…

Sameera Group Unveils First-of-its-kind ‘10 Projects in 10 Days across 10 Districts’ initiative in Tamil Nadu

₹300 crore investment; 10 residential projects to be launched from August 23 to September 1, 2026…

A Subscription-Free OTT Platform, VETO Secures Exclusive OTT Streaming Rights for Davis Cup 2026

Chennai, 19 August, 2026: VETO, India’s subscription-free OTT platform designed to offer a trusted and unified…

DP WORLD AND WORLD FOOD PROGRAMME DELIVER 5,000 TONNES OF RICE TOCOMMUNITIES IN AFRICA

The pro-bono arrangement covering part of the ocean freight costs from India to East Africa will…

Kauvery Hospital Builds an Integrated Epilepsy-Care Network Across Its Chennai Hospitals

Chennai, August 19, 2026: Kauvery Hospital has launched an integrated Regional Epilepsy Centre (K-REC), creating a coordinated…

இந்த ஆண்டு ரசிகர்களுக்காகத் தனது மிகப்பெரிய தென்னிந்தியத் திரைப்படத் தொகுப்பை நெட்ஃப்ளிக்ஸ் (Netflix) வழங்குகிறது.இந்த ஆண்டு ஒவ்வொரு வாரமும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகிலிருந்து ஒரு புதிய திரைப்படம் வெளியாகிறது.

சென்னை, 19 ஆகஸ்ட் 2026: தென்னிந்தியக் கதைசொல்லல் மீதான தனது ஈடுபாட்டை நெட்ஃப்ளிக்ஸ் (Netflix) மேலும் வலுப்படுத்துகிறது; இதன்படி, இந்த ஆண்டின்…

Yamaha Refreshes 125cc Fi Hybrid Scooters with Striking New

Colours, Refreshed Styling and Tech Upgrade 18th August 2026 – Chennai, Tamil Nadu: India Yamaha Motor…

24 July 2026 HMM (E-Paper)

03 Jan 2026 (E-Paper)

03 Jan 2026 (E-Paper)

31 Dec 2025 (E-Paper)

31 Dec 2025 (E-Paper)

30-Dec-2025 (E-Paper)

30-Dec-2025 (E-Paper)

30-Dec-2025 (E-paper)

TATA STARBUCKS UNVEILS ITS INDIAN SINGLE-ORIGIN WHOLE BEAN SPECIALTY COFFEES

Bringing Coorg’s rich stories, soil, and spirit to every cup Chennai, 28 October 2025: Tata Starbucks…

Translate »