Coimbatore: 20th August2026: Samsung-ன் சமீபத்திய படைப்புகளான Galaxy Z Fold8 மற்றும் Galaxy Z Fold8 Ultra ஆகியவை, வெவ்வேறு வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட இரண்டு விதமான தனித்துவமான வடிவங்களை வெளிவந்து, Best Foldable என்பதற்கான புதிய இலக்கணத்தை வகுக்கின்றன. நீங்கள் பொழுதுபோக்கில் மூழ்கித் திளைப்பவராக இருந்தாலும், பல்பணியிலோ செய்பவராக இருந்தாலும் அல்லது உள்ளடக்க உருவாக்கத்திலோ மூழ்கியிருந்தாலும், உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் டிசைன் மற்றும் செயல்பாடுகளின் சரியான கலவையை இந்த சாதனங்கள் வழங்குகின்றன.
Galaxy Z Fold8 சாதனமானது, அதிவேகமான டிஸ்கவரி மற்றும் கன்டென்ட் எக்ஸ்பீரியன்ஸ்க்கான Best Foldable தனித்து நிற்கிறது. இதன் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட அளவுகள் சாதனம் மூடியிருக்கும் போது காம்பேக்ட் ப்ரொஃபைலை உறுதி செய்வதோடு, அதை திறக்கும் போது கன்டென்ட் எக்ஸ்பீரியன்ஸை மேம்படுத்தும் ஒரு அகலமான கேன்வாஸை வெளிப்படுத்துகிறது. இதன் 4:3 மெயின் டிஸ்ப்ளே மூவிகள், கேமிங் மற்றும் சோஷியல் மீடியாவிற்கு ஒரு சிறப்பான வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்கும் அதே வேளையில், சாதனத்தை 3:4 ஓரியன்டேஷனுக்கு ரொட்டேட் செய்வது வாசிப்பதற்கும் பிரவுசிங் செய்வதற்கும் ஏற்றதாக மாற்றுகிறது. வெறும் 201 கிராம் எடையில், இது Samsung-ன் இதுவரை வெளிவந்த சாதனங்களிலேயே மிகவும் லேசான Galaxy Z Fold ஆகும். இது போர்ட்டபிலிட்டியை 26 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக்கை சப்போர்ட் செய்யும் 4,800mAh பேட்டரியுடன் இணைக்கிறது. கன்டென்ட்டை தடையற்ற மற்றும் இயல்பான முறையில் பயன்படுத்த விரும்பும் யூசர்களுக்கு இது சிறந்த ஃபோல்டபிளாக அமைகிறது.
மற்றொருபுறம், Galaxy Z Fold8 Ultra சாதனமானது, சக்திவாய்ந்த புரொடக்டிவிட்டி மற்றும் கிரியேஷனுக்கான Best Foldable உள்ளது. Samsung-ன் Galaxy Z சீரிஸில் முதல் Ultra மாடலான இது, மல்டிடாஸ்கிங் மற்றும் கிரியேட்டிவ் வேலைகளுக்கான பெரிய வொர்க்பேஸை வழங்கும் அகலமான 8-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த அளவு இருந்தபோதிலும், இது அன்ஃபோல்ட் செய்யப்பட்ட நிலையில் வெறும் 4.1mm என்ற குறிப்பிடத்தக்க ஸ்லிம் அளவிலும், வெறும் 215 கிராம் எடையிலும் உள்ளது. 200MP மெயின் கேமரா உள்ளடங்கிய இதன் அட்வான்ஸ்டு கேமரா சிஸ்டம், ஒரே சாதனத்தில் இருந்து கேப்சர், எடிட் மற்றும் ஷேர் செய்ய விரும்பும் கிரியேட்டர்களுக்கான திறன்களை மேலும் விரிவுபடுத்துகிறது. சக்திவாய்ந்த மொபைல் வொர்க்பேஸ் தேவைப்படும் ப்ரொபஷனல்கள் மற்றும் கிரியேட்டர்களுக்கு இது Best Foldable அமைகிறது.
ஒன்றாக, Galaxy Z Fold8 மற்றும் Galaxy Z Fold8 Ultra ஆகியவை Best Foldable இருப்பதன் இரண்டு வெவ்வேறு பரிமாணங்களை பிரதிபலிக்கின்றன. Galaxy Z Fold8 கன்டென்ட்டை சிறப்பான முறையில் எக்ஸ்பீரியன்ஸ் செய்வதற்கான டிஸ்கவரிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் Galaxy Z Fold8 Ultra அதிகபட்ச புரொடக்டிவிட்டி மற்றும் கிரியேஷனுக்காக உருவாக்கப்பட்டு, ஒரு ஃபோல்டபிள் ஃபார்மில் Ultra எக்ஸ்பீரியன்ஸின் பவரை வழங்குகிறது.
இறுதியில், இந்தத் தேர்வு உங்கள் லைஃப்ஸ்டைலை பொறுத்தது. சிறந்த கன்டென்ட் டிஸ்கவரிக்கான சிறந்த ஃபோல்டபிளான Galaxy Z Fold8 சாதனத்தை நீங்கள் தேர்வு செய்யப் போகிறீர்களா, அல்லது சக்திவாய்ந்த புரொடக்டிவிட்டி மற்றும் கிரியேஷனுக்கான Best Foldable-லான Galaxy Z Fold8 Ultra சாதனத்தை தேர்வு செய்யப் போகிறீர்களா? முடிவு உங்களுடையது.
