hello madras mobile banner 1200x300

‘எல்லம்மா’ திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 5, 2027 அன்று வெளியாகிறது!

சென்னை 21, அக்டோபர் 2026: தசரா பண்டிகையை மு ன் னி ட் டு ‘எல்லம்மா’ திரைப் படத்தின் ளுலக ளாவிய திரையரங்கு வெளியீட்டுத் தேதி யைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இப்படம் மார்ச் 5, 2027 அன்று உலகம் முழுவதும் திரை யரங்குகளில் வெளி யாகவுள்ளது.

ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை, ‘பலேகம்’ புகழ் வேணு யெல்தண்டி இயக்கு கிறார். தற்போது இ ப்படத்தின் படப் பிடிப்பு விறுவிறுப்பாக ந டைபெற்று வருகிறது.

தில்ராஜு வழங்க, சிரிஷ் தயாரிப்பில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கி ரி « ய ஷ ன் ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இப்படம் உருவாகி வருகிறது.

ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக் கும் ‘எல்லம்மா’ திரைப் படம் பிரம்மாண்ட மான பான் இந்திய வெளியீடாக

தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்கு களில் வெளியாக வுள்ளது.

'எல்லம்மா' திரைப்படம் மார்ச் 5, 2027 அன்று உலகம் முழுவதும் வெளி யாகிறது.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »