hello madras mobile banner 1200x300

போதைப்பொருள் இல்லாத, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

சென்னை 18, அக்டோபர் 2026: மத்திய இளைஞர் விவகாரங்கள், விளை யாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, தேசத் தைக் கட்டமைப்பதில் இளைஞர்கள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண் டுள்ளார். குஜராத்தின் போர்பந்தர் மாவட்டத் தில் உள்ள குட்டியானா வி ல் இன்று (17 அக்டோபர் 2026) நடைபெற்ற வளர்ச்சி யடைந்த இந்தியாவுக் கான இளையோர் கலந் துரையாடல் நிகழ்ச்சி யில் உரையாற்றிய அவர், வளர்ச்சி யடைந்த, போதைப் பொருள் இல்லாத இந்தியாவைக் கட் டமைப்பதில் இளைஞர் களின் பொறுப்புகள், கூட்டு நடவடிக்கை ஆகியவற்றின் முக்கியத் துவத்தை வலியுறுத் தினார். 2047-ல் இந்தியாவின் சுதந்திர நூற் றாண்டு விழாவை நோக்கிய அமிர்த காலத்தின் முக்கியத் துவத்தை எடுத்துரைத்த டாக்டர் மாண்டவியா, வளர்ச்சியடைந்த, தற்சார்பு இந்தியாவை நனவாக்க மக்களின் கூட்டு அர்ப்பணிப்பு அவசியம் என்று கூறினார்.

செங்கோட்டையிலி ருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்த ஐந்து உறுதிமொழிகளை குறிப்பிட்ட அமைச்சர், அவற்றின் முக்கியத் துவத்தை எடுத் துரைத்தார்.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »