hello madras mobile banner 1200x300

இந்த தீபாவளிக்கு ‘பிக், பிக்கர், பிக்கஸ்ட்’ சிறப்புச் சலுகைகளை அறிவித்தது சாம்சங்

கோயம்புத்தூர் 18, அக்டோபர் 2026: இந்த தீபாவளிப் ப ண் டி ¬ க ¬ ய முன்னிட்டு, சாம்சங் இந்தியா தனது விஷன் ஏஐ தொழில்நுட்பத் துடன் கூடிய பெரிய திரை தொலைக் காட்சிகளுக்கு ‘பிக், பிக்கர், பிக்கஸ்ட்’ என்ற பெயரில் சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது.

இதன்படி, தேர்ந் தெடுக்கப்பட்ட சாம்சங் தொலைக்காட்சிகளை வாங்கும் வாடிக்கை யாளர்கள் அதிகபட்ச மாக ரூ.1,10,990 மதிப்புள்ள சாம்சங் சவுண்ட்பாரையோ அல்லது ரூ.1,59,990 மதிப்புள்ள சாம்சங் விஷன் ஏஐ தொலைக் காட்சியையோ இலவச மாகப் பெறலாம். மேலும், 20% வரை கேஷ்பேக், முன்பணம் செலுத்தத் தேவை யில்லாத வசதி மற்றும் மூன்று ஆண்டுகளுக் கான விரிவான உத்தர வாதமும் வழங்கப்படு கிறது.

நகராட்சி எல்லைக் குள் வசிக்கும் தகுதி யுள்ள வாடிக்கையாளர் கள், நிறுவல் கோரிக்கை யைப் பதிவு செய்த நான்கு மணி நேரத்திற் குள் தொலைக்காட்சி யை நிறுவும் வசதியை யும் பெறலாம். இதற்குப் பொருந்தக் கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் நடைமுறையில் இருக்கும்.

சாம்சங்கின் விஷன் ஏஐ தொலைக்காட்சி கள் மேம்பட்ட படத் தரம், ஒலி அனுபவம், தனிப்பயனாக்கப்பட்ட பொழுதுபோக்கு வசதி கள் மற்றும் ஸ்மார்ட் திங்க்ஸ் இணைப்புத் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. 32 அங்குலம் முதல் 115 அங்குலம் வரையிலான திரை அளவுகளில் கிடைக்கும் இந்தத் தொலைக்காட்சிகளுட ன் சாம்சங் டிவி ப்ளஸ், சாம்சங் கேர்+, சாம்சங் ஆர்ட்+, சாம்சங் சவுண்ட்+, சாம்சங் ¬ ப ன £ ன் ஸ் + உள்ளிட்ட பல்வேறு வசதிகளும், தகுதியுள்ள மாடல்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை இயங்குதள மேம்படுத் தல்களும் வழங்கப்படு கின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வீட்டிலேயே சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தைப் பெறலாம்.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »