சென்னை 21, அக்டோபர் 2026: ஆசிய பாரா விளை யாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு 3-ல் வெண்கலப் பதக் கம் வென்ற சோனல் பென் படேலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (20.10.2026) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது விளை யாட்டுப் பயணத்தின் இ ந்த சிறப்புமிக்க தருணம், பல ஆண்டு கால அர்ப்பணிப்பு, கடின உழைப்பால் சாத்தியமானது என்று கூறி, அவருக்குத் தமது வாழ்த்துகளை பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்ப தாவது:
“ஆசிய பாரா விளை யாட்டுப் போட்டியில் சோனல்பென் படேலின் வெற்றியால் மகிழ்ச்சி! அவர் மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் பிரிவு 3-ல் வெண்கலப் பதக்கம் வென்று, ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார்.
இது அவரது விளை யாட்டுப் பயணத்தின் ஒரு சிறப்புமிக்க தருணம். பல ஆண்டு கால அர்ப்பணிப்பு, கடின உழைப்பால் இது சாத்தியமானது: பிரதமர்
