hello madras mobile banner 1200x300

சுரங்கம் தோண்டும் இயந்திரங்களுக்கு சீனா ஏற்றுமதி தடை விதித்ததால் இந்தியா அதிர்ச்சி!

சென்னை 21, அக்டோபர் 2026: தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி, இந்தியா வாங்கவிருந்த சுரங்கம் தோண்டும் இயந்திரங்களுக்கு சீனா ஏற்றுமதி தடை விதித்துள்ளது.

மெட்ரோ ரயில் திட்டங்கள், அதிவேக ரயில் பாதைகள் மற்றும் நெடுஞ்சாலை சுரங்கப் பாதைகளுக்கு சீன இயந்திரங்களின் இறக்குமதியையே இந்தியா பெரிதும் நம்பியுள்ளதால் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சுரங்கம் தே £ண்டும் இயந்திரங் கள் மற்றும் குறிப்பிட்ட வகை ட்ரோன்கள் ஆகியவற்றின் கூற்று மதிக்குச் சீன அரசு புதிய உரிமக் கட்டுப் பாடுகளை அறிவித் துள்ளது.

எதிர்வரும் நவம்பர் 18ஆம் தேதி முதல் இந்த புதிய கட்டுப்பாடு கள் அமலுக்கு வரவுள்ளன. சீன வர்த்தக அமைச்சகம் திங்கட்கிழமை வெளி யிட்ட தகவலின்படி, இந்த இயந்திரங்கள் சிவில் மற்றும் ராணுவப் பயன்பாடு இரண்டிற் கும் உகந்தவை என்ப தால், நாட்டின் பாது காப்பைப் பேணவும் அனைத்துலக அணு வாயுதப் பரவல் தடை விதிமுறைகளை பின் பற்றவும் இந்த நட வடிக்கை எடுக்கப்பட் டுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த திடீர் முடிவால் இந்தி யாவில் பல முக்கிய மான உள்கட்டமைப்பு திட்டங்கள் பாதிக்கப் படும் அபாயம் ஏற்பட் டுள்ளது. இதையடுத்து சீனாவின் இந்த கெடு பிடிகளால், ஜப்பான் மற்றும் ஆஸ்திரியாவின் உதவியுடன் 2033-க்குள் உள்நாட்டிலேயே டிபிஎம்-களைத் தயாரிக்கும் பணியை இந்தியா தற்போது முடுக்கினீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »