Health, Wellness and Fitness — Flipkart Observes Latest Trends in the Country
Over the past year, there has been a steady rise in conscious choices in health and…
VELAMMAL SHINES AT THE NATIONAL CHESS CHAMPIONSHIP
Miss Tejeswini.G , Std XI of Velammal Main School, Mogappair Campus has nabbed the Bronze at…
VELAMMAL’S MUSIC ALBUM RELEASED
Velammal Vidyalaya, Annexure has released the highly anticipated song titled ‘Siragai Virithal Sigaramae’ on 9th July,…
கண் அறுவை சிகிச்சையில் இந்தியாவின் மிகப்பெரிய கருத்தரங்கு: IIRSI 2022தமிழ்நாடு நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜுலை, 2022: தமிழ்நாடு அரசின் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், IIRSI 2022 நிகழ்வை தொடங்கி வைத்தார். கண்ணுக்குள்…
Solutions CEO Chakri Gottemukkala Signs Pledge to Advance Diversity and Inclusion in the Workplace
Bangalore, July , 2022 – o9 Solutions, a leading enterprise AI software platform provider for transforming planning…
Aum Gohil from India conferred with ‘Best Sustainable Design’ title in the ‘Asia Young Designer Awards 2021 International’
Purposeful designs that meet the demands of both communities and the environment captivated judges and attendees…
VST Tillers Tractors Ltd launches its first ‘Experience Centre’ in Pune…
The state-of-the-art center will provide a chance for the farming community to get up close with…
CII CONTRIBUTES TO TAMIL NADU CHIEF MINISTER’S PUBLIC RELIEF FUND TOWARDS ECONOMIC AID TO SRI LANKA
Chennai, July 2022: Confederation of Indian Industry (CII) Tamil Nadu team led by Mr Satyakam Arya,…
அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்து வரும் படம் ‘காபி வித் காதல்…
அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்து வரும் படம் ‘காபி…
கோலாலம்பூரில்கோலாலம்பூரில் களைகட்டிய யுவன்-25 நிகழ்ச்சி…
இசைஞானி இளையராஜாவின் இளைய வாரிசனா லிட்டில் மேஸ்ட்ரோ என அழைக்கப்படும் யுவன்சங்கர் ராஜா திரையுலகில் இசையமைப்பாளராக அடி எடுத்து வைத்து 25…
அமீர்கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்தின் தமிழ் பதிப்பை ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.
பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகரான அமீர்கான், அவரது கனவு படைப்பான ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்தை, இந்தியா முழுவதும் அனைத்து…
ஜி.எஸ்.டி பெயரால் அரிசியிலும் மண் அள்ளிப் போடுவதா! ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு சிபிஐ(எம்) கடும் கண்டனம்!
மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தனது மோசமான ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கொள்கையின் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கையின் மீது பெரும் யுத்தத்தையே தொடுத்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.டி வரியின் விகிதத்தை கடுமையாக உயர்த்தியதோடு, பல்வேறு அத்தியாவசிய உணவுப் பொருட்களை புதிதாக ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வந்துள்ளது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். அண்மையில் பைகளில் அடைத்து விறகப்படும் அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் இனிமேல் 5 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இத்தகைய முடிவால் ஏழை எளிய மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாவதோடு, அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கான விலையில் ஒரு கிலோவிற்கு ரூ 3 முதல் ரூ 5 வரையிலும் விலை அதிகரிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பணவீக்கத்தாலும், கடுமையான விலைவாசி உயர்வினாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் மேலும் துயரத்தின் பிடியில் தள்ளும் நிலையும் உருவாகியுள்ளது. ஒன்றிய அரசின் இத்தகைய மோசமான முடிவை கைவிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரிசி ஆலைகள், மொத்த மற்றும் சில்லறை வணிகர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதென முடிவு செய்துள்ளதோடு, தமிழகம் முழுவதும் 4000க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, சத்தீஷ்கர், மேற்குவங்காளம், உத்திரபிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களிலும் எதிர்ப்பு போராட்டங்கள் வலுப்பெறுகின்றன. ஒன்றிய பாஜக அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு, அரிசி, கோதுமை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீது விதித்துள்ள ஜி.எஸ்.டி வரியை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும், அண்மையில் உயர்த்தப்பட்டுள்ள இதர பொருட்கள் மீதான வரி விகிதத்தையும் முழுமையாக திரும்பப் பெற வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.
கொங்குமண்டல வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கர்மவீரர் ஐயா. காமராஜரின் 120 வது அவதாரவிழா
கர்மவீரர் ஐயா. காமராஜரின் 120 வது அவதாரவிழா கொங்குமண்டல வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மகிஷா அரிசி மண்டி வளாகத்தில் மாவட்டத் தலைவர்…
PFA Sirohi & PFCI are saving Camels from the jaws of death !!
CHENNAI: Though camel slaughtering was banned in Tamil Nadu, ahead of Bakrid this weekend, at least…
o9 Solutions CEO Chakri Gottemukkala Signs Pledge to Advance Diversity and Inclusion in the Workplace
Bangalore, July 2022 – o9 Solutions, a leading enterprise AI software platform provider for transforming planning…
சென்னையில் ஒருநாள் சிறப்பு தீவிர சோதனையில், பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 55 குற்றவாளிகள் கைது. 115 குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்.
நீதிமன்ற பிணை உத்தரவுகளை மீறிய குற்றவாளிகளின் பிணையை ரத்து செய்ய நீதிமன்றத்தில் 41 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, 7 குற்றவாளிகளின் பிணை…
CII CONTRIBUTES TO TAMIL NADU CHIEF MINISTER’S PUBLIC RELIEF FUND TOWARDS ECONOMIC AID TO SRI LANKA
Chennai, July 2022: Confederation of Indian Industry (CII) Tamil Nadu team led by Mr Satyakam Arya,…
THE ADANI EVENING EDUCATION CENTRE (AEEC) MAKES POSITIVE IMPACT ON STUDENTS
Noticeable improvement in Government Rural Students’ academic performance in State Board Examination due to sustained coaching…
Metropolis Healthcare Limited establishes Innovation Cell to focus on Molecular Genomics, Superspeciality Pathology & Companion Diagnostics
Introduces specialised tests for Non-Invasive Genetic Assessments for Pregnancy Management that can aid in early detection…
மதுரவாயல் மற்றும் தலைமைச் செயலக காலனி பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 நபர்கள் கைது. 2.4 கிலோ கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்.
மதுரவாயல் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் வானகரம் சர்வீஸ் சாலையில் கண்காணித்தபோது,…
Solutions Issue It’s Inaugural Environmental, Social, and Governance Impact Report
Bangalore, July 2022 – o9 Solutions, a leading enterprise AI software platform provider for transforming planning…
புனிததோமையர் மலை பகுதியில் ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து காணாமல் போன மூன்று சிறுவர்கள் 7 மணி நேரத்தில் மீட்பு…
சென்னை, புனிததோமைர் மலைபகுதியில் உள்ள வெப்ஸ் நினைவு ஆதரவற்றோர் இல்லத்தில் வார்டனாக கலைவாணி, வ/35,என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை மேற்படி…
தமிழக காவல்துறை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் இணைந்து, காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளுக்கு, Career Guidance என்ற உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
சென்னை பெருநகர காவல்ஆணையாளர் சங்கர்ஜிவால், உத்தரவின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆளிநர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினருக்கு பல்வேறு…
வேலம்மாள் பள்ளியில் வியப்பூட்டும் வகையில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி முகாம்
சென்னை முகப்பேரில் அமைந்துள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளியில் ஜூலை 2022 அன்று CNR வளாகத்தில் மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் வகையில் செயற்கை…
