hello madras mobile banner 1200x300

வளர்ச்சியடைந்த இந்தியா பில்டத்தான் 2025-ன் வெற்றியாளர்களைக் கௌரவித்தார், மத்திய அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி

சென்னை 29, அக்டோபர் 2026: புதுதில்லியில் இன்று நடைபெற்ற வளர்ச்சி யடைந்த இந்தியா பில்டத்தான் 2025 நிகழ் வில், மத்திய கல்வித் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி, தேசிய அளவில் வெற்றி பெற்ற 10 குழுக்களை யும் புத்தாக்கச் சிந்தனையாளர்களை யும் கௌரவித்தார். ‘மிகப்பெரிய புத்தாக்கத் தீர்வுப் போட்டி’ என்ப தற்கான கின்னஸ் உலக சா தனைச் சான்றிதழும் இந்த நிகழ்வில் வழங் கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதி யாக, யு.எல்.எல்.ஏ.எஸ்-நவ பாரத் சாக்ஷர்தா காரியக்ரம் திட்டத்தின் கீழ், ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்களை அமைச்சர் வெளியிட் டார். மேலும், மின்னணுக் கழிவுகள் குறித்த வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் உரை யாற்றிய திரு ஜெயந்த் சௌத்ரி, குழந்தைகளை எதிர்காலத் தலைவர் களாக உருவாக்கு வதற்கு, அவர்களிடை யே தன்னம்பிக்கை, படைப்பாற்றல், புது மை, சுயசிந்தனையை வளர்ப்பதன் முக்கியத் துவத்தை மீண்டும் வலியுறுத்தினார். மின்னணுக் கழிவுகள் தொடர்பான சவால் அதிகரித்து வரு வதை சுட்டிக் காட்டிய அமைச்சர், இந்தப் பிரச்சினையை எதிர் கொள்வதில் பள்ளி மாணவர்களின் பங்கேற் பை ஊக்குவிப்பதன் அவசியத்தை வலி யுறுத்தினார்.

இந்தப் பிரச்சினை யைத் தீர்ப்பது, நிறுவ னங்கள், சமூகங்கள், குடி ம க்க ளின் கூட்டுப் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.

Read the full e-paper

Translate »