சென்னை 29, அக்டோபர் 2026: ஜேஎஸ்டபிள்யு எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், இந்தியா வின் நம்பர் 1 எலெக்ட்ரிக் வாகன மான* எம்ஜி விண்ட் சரின் மேலும் பல சொகுசு வசதிகள் கொண்ட ‘எம்ஜி விண்ட்சர் இன்டல்ஜ் எடிஷனை’ இன்று அறி முகப்படுத்தியுள்ளது. 38-கேடபிள்யு ஹெச் பேட்டரி பேக் மூலம் இயங்கும் இந்த வாகனம், 100 கேடபிள்யு (136 பிஎஸ்) பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துவதோடு, சான்றளிக்கப்பட்ட 332 கி.மீ# பயண தூர திறனையும் வழங்கு கிறது.
எம்ஜி விண்ட்சரின் எதிர்காலத்திற்கு ஏற்ற வடிவமைப்பு, விசால மான உட்புறம் மற்றும் அதன் பிரத்யேக பிசினஸ்-கிளாஸ் வசதி களுடன், இந்த இன்டல்ஜ் எடிஷன் ஒரு புதிய பிரத்யேக அனுப வத்தை வழங்குகிறது. இந்த ஸ்பெஷல் எடிஷனில், நேர்த்தி யான ஷேடோ கோல்டு நிறத்துடன், கருப்பு நிற மேற்கூரையும் இணைந்து ஒரு தனித் துவமான டியூயல்-டோன் தோற்றத்தில் மிளிர்கிறது. கருப்பு நிற ஓஆர்விஎம்-கள், ஆர்-18 பிளாக் அலாய் சக்கரங் கள் மற்றும் சி-பில்லரில் உள்ள பிரத்யேக ‘ INDULGE ’ பேட்ஜிங் ஆகியவை இதன் பிரீமியம் தோற்றத்தை மேலும் சிறப்பாக்கி, இந்த வாகனத்திற்கு ஒரு கம்பீரமான, தனித்துவ மான அடையாளத்தை அளிக்கின்றன.
இதன் உட்புற கேபின், பிரத்யேக அர்பன் டான் மற்றும் கருப்பு நிறத்திலான அப்ஹோல்ஸ்ட்ரி உடன் பிரீமியம் அனுப வத்தையும், மென்மை யான மற்றும் நேர்த்தி யான உணர்வையும் தருகிறது. முன்பக்க ஹெட்ரெஸ்ட்களில் உள்ள பிரத்யேக ‘ INDULGE ’ எம்பிராய் டரி தனித்துவமான அடையாளத்தை வெளிப்படுத்துகிறது.
பிசினஸ்-கிளாஸ் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் விதமாக, இரண்டாவது வரிசைப் பயணிகளுக்குக் கூடுதல் வசதியையும் பொழுது போக்கையும் வழங்கும் ‘பிரைவ் ஸ்கிரீன்’ இதில் ஸ்டாண்டர்டு அம்ச மாக வழங்கப்பட் டுள்ளது. இத்துடன், INDULGE தீம் கொண்ட குஷன்கள் மற்றும் கழுத்து தலையணைகள் கூடுதல் சௌகரியத்தையும் பிரத்யேக உணர்வையும் சேர்க்கின்றன.
ஸ்டைல் மற்றும் சௌகரியத்தில் மேலும் தனித்துவத்தை விரும் பும் வாடிக்கையாளர் களுக்காக, தேர்ந் தெடுக்கப்பட்ட பிரத் யேக ஆக்சஸரிகளும் கிடைக்கின்றன.
இதன் மூலம் வாடிக் கையாளர்கள் தங்கள் விருப்பங் களுக்கு ஏற்ப விண்ட்சர் இன்டல்ஜ் எடிஷனை தனித்துவ மாக மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
