hello madras mobile banner 1200x300

தோல்வி அடைந்த பாகிஸ்தான்: வெளிச்சத்துக்கு வந்த திருட்டு வேலை – எங்கே போனது 5,876 கோடி

சென்னை 31, அக்டோபர் 2026: அரபு நாடுகளின் உதவி யுடன் மிக பெரும் திருட்டு வேளையில் பாகிஸ் தான் ஈடுபட்டுள்ளது. இந்தியாவை நம்பி நாங்கள் இல்லை என்று சொல்லிவிட்டு மறை முகமாக இந்த செயலை செய்து கொண்டு இருக்கிறது பாகிஸ்தான். கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி அன்று கேஷ்மீரியில் பகல்கம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவதா தாக்கு தல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 28 பேர் உயிரிழந்த நி லையில் 20-கும் மேற்பட்டோர் படு காயம் அடைந்தனர் .

இதனால் கடும் கோபம் அடைந்த இந்திய அரசு ஆப்பரே ஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கை யையும் அதிரடி பொரு ளாதா தடைகளையும் விதித்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு இந்தியாவிலுருந்து இறக்குமதி செய்யப் படும். பல்வேறு உயிர் காக்கும் மருந்துகள் ,மருத்துவ மூல பொருட்கள் , இராசா யினங்கள், சில உணவு பொருட்கள் பாகிஸ் தானுக்கு கிடைக்கா மலே இருந்தது.

அனால் இந்தியாவை நம்பி நங்கள் இல்லை என்று வெளியில் வீர வசனத்துடன் பாகிஸ் தான் ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக கூறி வந்தனர். இந்நிலையின் இந்தியாவின் பொருட் களை மறைமுகமான வகையில் பாகிஸ்தான் இறக்குமதி செய்து வருவது தற்போது தெரியவந்துள்ளது .அதாவது 2026,2027-ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய விடமிருந்து 5,876 கோடி ரூபாய் மதிப் பிலான பொருட்களை பாகிஸ்தான் மறைமுக மாக இறக்குமதி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டை ஒப்பிடுகையில் 69 சதவீதம் அதிகம் என்று கூறப்படுகின்றது.

வணிக தடைகள் இருந்தும் இதனை சாத்தியமாக்க பல்வேறு திருட்டு வேளைகளில் பாகிஸ்தான் ஈடுபட் டுள்ளது. முதலில் இந்தியாவிடமிருந்து பெறப்படும் பொருட் கள் ஐக்கிய அரபு, மர்ச்சே,சிங்கப்பூர் இலங்கை போன்ற ரூ£டு களுக்கு அனுப்பிவைக் கப்படுகின்றன. பிறகு அங்கு இருக்கும் பொருட்களுக்கு லேபிள்கள் மாற்றப் பட்டு அந்தந்த நாடு களின் பொருட்களை போலவே பாகிஸ் தானுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இவ்வாறன முறை யில் சுமார் ஆண்டு தோறும் 10 பில்லியன் டாலர் வரை அதிகார பூர்வ மற்ற முறையில் ஏற்றுமதி நடத்தப்பட் டுருக்கிறது. இதே பொருட்களை ஐரோப் பிய போன்ற நாடுக ளிடமிருந்து இறக்குமதி செய்தால் பலமடங்கு விலையை செலுத்த வேண்டி இருப்பதால் பாகிஸ்தான் இந்த வேளையில் ஈடுபடுவ தாகவும் கூறப்படு கின்றது.

Read the full e-paper

Translate »