சென்னை 16, அக்டோபர் 2026: பிரதமர் திரு நரேந்திர மோடி லடாக்கில், ரூ.3,350 கோடி மதிப் பிலான ஐந்து முக்கிய வளர்ச்சித் திட்டங் களைத் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்து நாட்டிற்கு அர்ப் பணித்தார். அப்பகுதி யின் வளர்ச்சியில் புதிய அத்தியாயத் தைக் குறிக்கும் வகை யில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத் துதல், மின்சாரம், குடிநீர் விரீயோகத் தை உறுதி செய்தல், பழமையான பாரம் பரியத்தைப் பாதுகாத் தல் ஆகிய நோக்கங் களைக் கொண்ட பல்வேறு முக்கியத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். ஜ ன் ஸ் க £ ரி ல் பனிப்பொழிவுக்கு இடையே மூவர்ணக் கொடியை அசைத்த மக்களின் உற்சாகம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், இந்தக் கடினமாக பணி களைச் சிறப்பாக நி றைவு செய்த பொறி யாளர்கள், தொழிலா ளர்கள், உள்ளூர் பணி யாளர்கள், எல்லைச் சாலைகள் அமைப்பு ஊழியர்கள் ஆகியோ ருக்கு நன்றி கூறினார். இத்திட்டங்களுக்காக லடாக் மக்கள் அனை வருக்கும் தமது மன மார்ந்த வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்வதாக திரு மோடி தெரிவித்தார்.
லே-வில் உள்ள குஷோக் பகுலா ரின்போச்சே விமான நிலைய முனையத்திற்கு தான் ஏற்கனவே அடிக்கல் நாட்டியதை நினைவுகூர்ந்த பிரதமர், ரூ.650 கோடி மதிப்பி லான இப்புதிய முனை யத்தைத் திறந்து வைத்தது மகிழ்ச்சியளித் ததாகக் கூறினார். விமானங்களின் செயல் பாட்டுத் திறனை மூன்று மடங்காக அதிகரிப்பதோடு வருடாந்திர பயனாளி கள் வரவு எண்ணிக்கை யை 10 லட்சத்திலிருந்து 35 லட்சமாக இது அதிகரிக்கிறது. கடுமை யான பருவநிலைக்கு ஏற்ப சூரிய சக்தியுடன் புவி வெப்பமூட்டும் வசதி யைக் கொண்ட இந்தி யாவின் முயூலா வது முனையம் இதுவா கும். இது சுற்றுச்சூழ லை பாதுகாக்கும் அதே சூழலில், உள்ளூர் சுற்றுலாவையும் ஊக்கு விக்கும். உள்ளூர் சுற்றுச் சூழலை முழுமையாக பாதுகாக்கும் அதே வேளையில் லடாக்கில் உள்கட்டமைப்பை உரு வாக்குவதே தங்க ளுடைய நோக்கம் என்று திரு மோடி கூறினார்.
பிராந்தியப் போக்கு வரத்து வசதியின் உத்தி சார்ந்த பொருளாதார முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்த பிரதமர், ரூ.2,500 கோடி மதிப்பி லான நிம்மு – பதும் – தார்சா சாலையை நாட் டிற்கு அர்ப்பணித்தார். இது சாலைவழி பயண நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக குறைக்கிறது. பயணிகளின் நேரத்தைச் சேமிப்பது மட்டுமின்றி இந்த முக்கியப் பாதை உள்ளூர் வணிகத்தை யும் பெருமளவில் ஊக்குவிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
ஸ்ரீநகர் – லே-யில் ஏற்கனவே மின் பரிமாற்றப் பாதையைத் திறந்து வைத்ததை யடுத்து, தற்போது ஹனு நீர்மின் திட்டத் தையும் அதனோடு தொடர்புடைய மின் பரிமாற்றக் கட் டமைப்பையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித் தார். அத்துடன், புகா பள்ளத்தாக்கில் நவீன மின் உற்பத்தி முன் முÒற்சிகள் நடைபெற்று வருவதையும் அவர் எடுத்துரைத்தார்.
த ¬ ட ய ற் ற மின்சாரம் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றி யமைக்கும் என்றும் வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதுடன் குழந்தைகளின் கல்வி, சுகாதார வசதி கள், சிறு தொழில்கள் ஆகியவற் றை மேம்படுத்த உதவும் எ ன் று அ வ ர் விவரித்தார்.
