hello madras mobile banner 1200x300

ஜெயிலர் 2 – திரைப்பட விமர்சனம் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைல், மாஸ், ஸ்வாக் – ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான கொண்டாட்டம்

சென்னை 16, அக்டோபர் 2026: சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் தனித்துவமான ஸ்டைல், மாஸ் திரை ஆளுமை, அதிரடியான ஆக்ஷன் மற்றும் பிரம் மாண்டமான திரை யரங்க அனுபவத்தை எதிர்பார்க்கும் ரசிகர் களுக்கு ஜெயிலர் 2 ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப் பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம்!

ரஜினிகாந்த், இயக்கு நர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரின் கூட்டணி இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள் ளது. வலுவான நட்சத் திரப் பட்டாளம், அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பக் குழு மற்றும் பிரம்மாண்ட மான தயாரிப்பு எனப் பல அம்சங்கள் படத் தின் மீதான எதிர்பார்ப் பை அதிகரிக்கின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – ஸ்டை லுக்கு இன்னொரு பெயர்!

ரஜினிகாந்த் திரையில் தோன்றும் தருணமே ரசிகர்களுக்கு ஒரு தனி உற்சாகத்தை ஏற்படுத்தும். அவ ருடைய ஸ்டைலான நடை, தனித்துவமான வசன உச்சரிப்பு, மாஸ் உடல்மொழி மற்றும் திரையை ஆளும் ஆளுமை ஆகியவை அவரை இந்திய சினிமா வின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒரு வராக நிலைநிறுத்தி யுள்ளன.

ஜெயிலர் 2 படத் தின் மீதான மிகப் பெரிய எதிர்பார்ப்பும் ரஜினிகாந்தின் இந்தத் தனித்துவமான திரை ஆளுமையை மீண்டும் ரசிக்க வேண்டும் என்பதுதான். அவ ருடைய ரசிகர்களுக்கு மற க்க முடியாத மாஸ் தருணங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்து கிறது.

நெல்சன் இயக்கம் – வித்தியாசமான கமர் ஷியல் அணுகுமுறை!

நெல்சனின் இயக்கப் பாணியில் நகைச்சுவை, வித்தியாசமான கதா பாத்திரங்கள், டார்க் ஹியூமர் மற்றும் ஸ்டை லான காட்சியமைப்பு ஆகியவை முக்கியமான அம்சங்களாக இருக் கின்றன.

ரஜினிகாந்தின் மாஸ் ஆளுமையுடன் நெல்ச னின் தனித்துவமான இயக்க அணுகுமுறை இணைவது ரசிகர் களுக்கு சுவாரஸ்யமான அனுபவத்தை உருவாக் கும் என்ற னுதிர்பார்ப் பை ஏற்படுத்துகிறது. ஆக்ஷன், நகைச்சுவை, பரபரப்பு மற்றும் உணர்ச்சிகரமான தருணங்கள் சரியான அளவில் அமைந்தால், படம் ஒரு விறுவிறுப் பான கமர்ஷியல் என்டர்டெய்னராக அமைய வாய்ப்புள்ளது.

அனிருத் இசை – தியேட்டரை அதிர வைக்கும் எதிர்பார்ப்பு!

ரஜினிகாந்த் படங் களில் இசைக்கும் பின்னணி இசைக்கும் எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு. அந்த வகையில் அனிருத் ரவிச் சந்தரின் பங்களிப்பு ஜெயிலர் 2 படத்தின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாக இருக்கிறது.

தொழில்நுட்பக் குழு – பிரம்மாண்டமான திரை அனுபவத்திற் கான கூட்டணி!

படத்தின் ªயூ£ழில் நுட்பக் குழுவும் கவனத் தை ஈர்க்கிறது. ஒளிப் பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன், படத்தொகுப்பாளர் ஆர். நிர்மல், கலை இயக்குநர் டி.ஆர்.கே. கிரண் மற்றும் சண்டைப் பயிற்சி இயக்குநர் சேத்தன் டி'சௌசா ஆகியோர் படத்தின் ªயூ£ழில் நுட்பத் தரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

பல்லவி சிங் மற்றும் முத்துல் ஹஃபீஸ் ஆடை வடிவமைப்புப் பணிகளை மேற்கொள் கின்றனர். சவுண்ட் மிக்ஸிங்கில் சுரேன் ஜி, சவுண்ட் டிசைனில் சுரேன் ஜி மற்றும் எஸ். அழகியகூத்தன், கலரிஸ் டாக ஆண்ட்ரியாஸ் புரூக்ள் ஆகியோர் பணி யாற்றுகின்றனர்.

‘ஜெயிலர் 2’ படக்குழு விவரங்கள் :

நடிகர்கள் :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எஸ்.ஜே. சூர்யா, மிதுன் சக்ர வர்த்தி, சூரஜ் வெஞ்சார மூடு, வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா, மாஸ்டர் ரித்விக், ஜதின் சர்னா, நமோ நாரா யணா, பிஜோர்ன் சுர் ராவ், அன்னா ராஜன், பி. எல். தேனப்பன், ஜாபர் சாதிக், பதம் குமார், அபேக்ஷ£ போர்வால், தமிழ், சரவண வேல், பகவதி பெருமாள், கோட்ட யம் நசீர், சுனில் சுகதா, சுஜித் சங்கர், ஹக்கீம் ஷாஜஹான், வினீத் தட்டில் டேவிட், ராமச் சந்திரன் துரைராஜ்.

சிறப்புத் தோற்றத் தில்:

மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், பூர்ணா, ராஜேஷ் மாதவன், நோரா ஃபதேஹி.

தொழில்நுட்பக் குழு :

தயாரிப்பு நிறுவ னம்: சன் பிக்சர்ஸ், கதை, திரைக்கதை மற்றும் இயக்கம்: நெல்சன், இசை: அனிருத், ஒளிப்பதிவு: விஜய் கார்த்திக் கண்ணன், படத் தொகுப்பு: ஆர். நிர்மல், கலை இயக்கம்: டி.ஆர். கே. கிரண், சண்டைப் பயிற்சி: சேத்தன் டி’சோசா, ஆடை வடிவமைப்பு: பல்லவி சிங், முதுல் ஹஃபீஸ், ஒலிக்கலவை: சுரேன் ஜி., ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி., எஸ். அழகியகூத்தன், வண்ணத் திருத்தம்: ஆண்ட்ரியாஸ் புரூகல், டிஐ (ஞிமி) பணிகள்: அன்னபூர்ணா க்ஷிடுடி யோஸ், விஷ§வல் எஃபெக்ட்ஸ் தயாரிப் பாளர்: சந்தோஷ் ராஜு, ஒப்பனை: பட்டணம் ரஷீத், சி. ஹரிநாத், படப்பிடிப்புத் தளப் புகைப்படங்கள்: வி. சித்தராசு, விளம்பர வடிவமைப்பு: கபிலன் செல்லையா, மக்கள் தொடர்பு: ரியாஸ் கே அஹ்மத் , பாரஸ் ரியாஸ், தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்கள்: டி. ரமேஷ் குச்சிராயர், ஆர். எஸ். சுரேஷ் மணியன், செயல் தயாரிப்பாளர்: சுனில் ரெட்டி.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »