hello madras mobile banner 1200x300

இந்தியா-மங்கோலியா பாதுகாப்பு அமைச்சக நிலையிலான கூட்டுப் பணிக்குழுக் கூட்டம்

சென்னை 17, அக்டோபர் 2026: இந்தியா – மங்கோ லியாவின் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு இடையேயான 14வது கூட்டுப் பணிக் குழு கூட்டம் இன்று (2026 அக்டோபர் 16) உலான்பட்டா ரில் நடைபெற்றது. இரு தரப்பினரும், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு நட வடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு மேற் கொண்டனர். தற்போதைய முன் முயற்சிகளின் முன் னேற்றத்தை மதிப் பிட்டனர்.

மேலும் பரஸ்பரம் அடையாளம் காணப் பட்ட பிரிவுகளில் ஒத் துழைப்பை விரிவு படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித் தனர். தொடர்ச்சி யான உரையாடல் மூலம் நீண்டகால ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்து வதற்கான உறுதிப் பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத் தினர். பிராந்திய, சர்வதேச நிகழ்வுகள் குறித்த கண்ணோட் ட ங் க ¬ ள யு ம் அவர்கள் பரிமாறிக் கொண்டனர்.

மங்கோலிய ஆயுதப் படைகளின் திறன் மேம்பாடு, வீரர் களுக்குப் பயிற்சி அளிப்பது ஆகியவற்றில் இந்தியா அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவை மங்கோலியத் தரப்பு பாராட்டியது. இக்கூட்டத்திற்கு இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் டாக்டர் இஷிதா கங்குலி திரிபாதி, மங்கோலியப் பாது காப்புத் துறையின் துணைச் செயலாளர் பிளீகேடியர் ஜெனரல் கன்சுக் இ. ஆகியோர் இணைந்து தலைமை வகித்தனர்.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »