“Read today’s digital print edition of Hello Mirror Madras for 13.11.2026. This electronic paper features breaking regional updates, commercial news developments across Chennai and Tamil Nadu, local district reports, and comprehensive health articles. Scroll down to navigate our fully interactive 3D flipbook layout or view the direct file links to download the complete high-resolution PDF publication immediately to your mobile device.”
News in this edition
- விவசாயிகளின் பாரம்பரிய அறிவை அறிவியல் ஆராய்ச்சி, சந்தை வாய்ப்புகளுடன் இணைக்க வேண்டும்- பிரதமரின் முதன்மை செயலாளர் வேண்டுகோள்
- 45-வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை தொடங்கி வைக்கிறார்
- வீரதீர விருதுகளுக்கான மேம்படுத்தப்பட்ட இணையதளத்தைப் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் தொடங்கி வைத்தார்
- பலதரப்பு ஒத்துழைப்பு மூலம் பருவநிலை நடவடிக்கைகளை இந்தியா உறுதியுடன் மேற்கொண்டு வருகிறது: மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்
- 57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறுகிறது
- இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் பவோலி ஆர்ட் சங்கத்தின் தலைவராக அல்லு ஸ்நேகா ரெட்டி நியமனம்!
- லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படம் ஜனவரி 29, 2027 அன்று வெளியீடு!
- நீர் பாதுகாப்பு மக்கள் பங்கேற்பு 2.0 இணையப்பக்கத்தில் கருத்துக்களைப் பதிவு செய்வதற்கான காலக்கெடு 2026 நவம்பர் 30 வரை நீட்டிப்பு
- ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டம்: 600 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விநியோகம்
- மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ், 2026- தீபாவளி பண்டிகை கொண்டாட்டகால சிறப்பு சலுகைகளை அறிமுகப்படுத்துகிறது
- கோவா திரைப்பட விழாவில் வேவ்எக்ஸ் புத்தொழில் அரங்கில் பங்கேற்க பதிவு செய்வதற்கு நாளை கடைசி நாளாகும்
- மாணவர்கள் உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து தங்கள் கனவுகளை நனவாக்க உழைக்க வேண்டும் – குடியரசுத் தலைவர்
- எலக்ட்ரிக் சிறிய வணிக வாகனங்கள் மற்றும் பிக்கப் உரிமையைப் எளிதாக்கக் கூட்டு சேர்ந்துள்ள Tata Motors மற்றும் Turno
- புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு நவீன உத்திகளைப் பின்பற்ற வேண்டும் – பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
- ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் பரிந்துரையாக, சந்தோஷ் தாவாகர் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில், நவம்பர் 13 ஆம் தேதி வெளியாகவுள்ள, சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘கோந்தல்’ திரைப்படத்தின் உலகளாவிய டிரெய்லர் வெளியானது!
- கேந்திரிய வித்யாலயா அமைப்பின் முன்னோடி டிஜிட்டல் திட்டங்கள்: மத்திய கல்வி அமைச்சர் தொடங்கி வைத்தார்
- 'டைம் டிராவல்' இப்போது ஹெல்த் இன்சூரன்ஸிலும்! நாட்டின் இளம் தலைமுறையினருக்காக ‘யங் ஸ்டார் நியோ’ காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்தது ஸ்டார் ஹெல்த்!
- சென்னையில் நடைபெற்ற கொழும்பு போர்ட் சிட்டி இன்வெஸ்டார். ஃபோரம் இல் இந்தியா–இலங்கை பொருளாதார உறவுகள் முக்கியத்துவம் பெற்றன
- இரவு உறக்கம் முதல் விடியல் விழிப்பு வரை: குழந்தைகளின் இனிமையான காலை விழிப்புக்கு பெற்றோருக்கான வழிகாட்டிகட்டுரையை எழுதியவர்: டாக்டர் எழிலரசி, குழந்தைகள் நல மருத்துவர், ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை, அண்ணா நகர், சென்னை.
