சென்னை 29, அக்டோபர் 2026: இந்தியா – கொரிய குடியரசு கடற்படை இடையேயான இரு தரப்பு பயிற்சியில் பங்கேற்பதற்காக உள் நாட்டில் வடிவமைக் கப்பட்ட இந்தியக் கடற்படையின் ஏவுகணைக் கப்பலான ஐஎன்எஸ் சயாத்ரி 2026 அக்டோபர் 26 அன்று கொரிய குடியரசின் பூசன் கடற்படைத் துறைமுகத்தை சென் றடைந்தது. இருநாட்டு கட ற் படை ஒத்துழைப் பை வலுப்படுத்துவதன் மற்றொரு நடவடிக்கை யாகவும் இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் இருநாட்டு கடற் படைக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப் படுத்துவதாகவும் இப்பயணம் அமைந் துள்ளது. பூசன் துறை முகத்தில் ஐஎன்எஸ் சயாத்ரிக்கு கொரிய குடியரசுக் கடற்படை யால் சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது. துறைமுகத்தில் நடைபெறும் பயிற்சி யின்போது இருநாட்டு கடற்படை பணியாளர் களின் உரையாடல், இரு நாட்டு கப்பல் களை பார்வையிடுதல், கூட்டுப் பயிற்சி நட வடிக்கைகள், விளை யாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றில் கடற் படையின் பங்கேற் கின்றனர்.
