சென்னை 29, அக்டோபர் 2026: மத்திய சுற்றுலா அ ¬ ம ச் ச க ம் , அருணாச்சலப் பிரதேச மாநில அரசுடன் இணைந்து நடத்தும் 14-வது சர்வதேச சுற்றுலா சந்தை அம்மாநிலத் தின் தவாங் நகரில் 2026 அக்டோபர் 29 முதல் 31 வரை நடை பெறவுள்ளது. வட கிழக்குப் பிராந்தியத் தின் தனித்துவமான சு ற்றுலா வாய்ப்பு களை வெளிக்கொண ரவும், வணிக நட வடிக்கைகளை வலுப் படுத்தும் வகையிலும் இச்சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் மத்திய சுற்றுலா, கலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகா வத், சுற்றுலாத்துறை இணையமைச்சர் திரு சுரேஷ் கோபி, அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு பெமா காண்டு ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இக்கண்காட்சியில் அமெரிக்கா, இங்கி லாந்து, பிரான்ஸ் உள் ளிட்ட 22 நாடுகளைச் சேர்ந்த 43 சர்வதேச வர்த்தகப் பிரதிநிதிகள் உட்பட 200-க்கும் மேற் பட்டோர் பங்கேற்க வுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களின் சுற்றுலா தலங்கள், பாரம்பரியக் கலைகள், கைவினைப் பொருட்கள் ஆகியவை இதில் காட்சிப்படுத் தப்படவுள்ளன.
13 ஆண்டுகளுக்குப் பிறகு அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் நடைபெறும் இந் நிகழ்வு, வடகிழக்குப் பிராந்தியத்தின் பொரு ளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
