hello madras mobile banner 1200x300

முத்துப்பேட்டை அலையாத்திகாட்டிற்கு நாளை (நவ.8) தீபாவளியன்று சுற்றுலா செல்ல தடை

திருவாரூர் – 8 நவம்பர், 2026 தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் இதன் காரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் நாளை (நவ.8) தீபாவளியன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் நாளை ஒரு நாள் முத்துப்பேட்டை அலையாத்திகாட்டிற்கு சுற்றுலா செல்ல தடை செய்யப்பட்டுள்ளதாகவும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து ஏமார்ந்து செல்ல வேண்டாம் என முத்துப்பேட்டை வனசரக அலுவலர் சதீஷ்கண்ணன் கூறினார்

Read the full e-paper

Translate »