hello madras mobile banner 1200x300

பெஸ்போக் ஏஐ வீட்டு உபயோக சாதனங்களுக்கு தீபாவளி சிறப்பு சலுகைகளை அறிவித்தது சாம்சங்

கோயம்புத்தூர் 21, அக்டோபர் 2026: சாம்சங் இந்தியா நிறு வனம், தனது பெஸ் போக் ஏஐ வீட்டு உபயோக சாதனங் களுக்கு தீபாவளி சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம், தேர்ந் தெடுக்கப்பட்ட சாதனங்களை வாங்கும் வாடிக்கை யாளர்கள் ரூ.20,000 வரை கேஷ்பேக், ரூ.888 முதல் குறைந்த மாதத் தவணைகள் மற்றும் முன்பணம் செலுத்தாமல் வாங்கும் வசதியைப் பெறலாம்.

சாம்சங் கேர்+ திட்டத்தின் கீழ், ஓராண்டு உத்தர வாதத்தைப் பெறுவ துடன், கூடுதலாக மூன்று ஆண்டுகள் வரை உத்தரவாதத்தை இலவச ம £கப் பெறும் வாய்ப்பும் வழங்கப் படுகிறது. இதற்குப் பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

சாம்சங் பைனான்ஸ் + மூலம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள ‘ட்ரிப்பிள் ஜீரோ’ சலுகையின் கீழ், தேர்ந் தெடுக்கப்பட்ட பெஸ் போக் ஏஐ சாதனங் களை முன் பணம், செயலாக்கக் கட்டணம் மற்றும் வட்டி இல்லாத மாதத் தவணைகளில் 6 முதல் 10 மாத காலத்திற்கு வாங்கலாம். இதற்காக ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், ஹெச்டிபி பைனான் சியல் சர்வீசஸ் மற்றும் டிவிஎஸ் கிரெடிட் நிறுவனங்களுடன் சாம்சங் கூட்டணி அமைத்துள்ளது.

சாம்சங்கின் பெஸ் போக் ஏஐ சாதனங்கள், ஸ்மார்ட் இணைப்பு வசதிகள், மின்சாரச் சிக்கனம் மற்றும் தனிப் பயனாக்கப்பட்ட அம்சங்கள் மூலம் அன்றாட வாழ்க்கையை மேலும் எளிதாக்கு கின்றன. இந்தச் சலுகைகளை சாம்சங். காம், முன்னணி இ ¬ ண ய வ ழி விற்பனைத் தளங்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் நவம்பர் 15, 2026 வரை பெறலாம்.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »