சென்னை 21, அக்டோபர் 2026: நீதி, உண்மை, வீரம் ஆகியவற்றின் வாழும் வடிவமாக பகவான் ராமரை சிறப்பித்துக் காட்டும் சமஸ்கிருத நீதிமொழியை
பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (20.10.2026) பகிர்ந் துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளி யிட்ட பதிவில் கூறி யிருப்பதாவது:
"பகவான் ராமர் அறநெறியின் வடிவ மாகத் திகழ்கிறார். அவர் அறநெறியுள்ளோ ரின் இறுதிப் புகலிட மாகவும், தமது தீர்மா னங்களில் அசைக்க முடியாதவராகவும், உண்மையுள்ள வீரத்தில் உறுதியானவராகவும் விளங்குகிறார்.
ஸ்ரீஇந்திரன் தேவ லோகம் முழுவதையும் ஆண்டு காப்பதைப் போலவே, பகவான் ராமரும் இந்த முழுப் பிரபஞ்சத்திற்கும் ஒரே ஆட்சியாளராக, அனைத்து உலகங் களையும் ஆண்டு காக்கிறார்." என்று அந்த நீதிமொழி கூறுகிறது.
