hello madras mobile banner 1200x300

கடமலை மயிலை ஒன்றியத்தில் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்!

வருஷநாடு – கடமலைக்குண்டு காவல் நிலையம் அருகிலுள்ள பால்வாடியில் மண்டல அலுவலர் உதவி செயற்பொறியாளர் அனிதா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் திருப்பதி, முத்து மருத்துவர் சிவரஞ்சனி கிராம சுகாதார செவிலியர் உமா கடமலைக்குண்டு ஊராட்சி செயலர் துரைப்பாண்டி மற்றும் சத்துணவு ஊழியர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஆர்வத்துடன் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »