hello madras mobile banner 1200x300

ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட வளையப்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது..

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியம், வளையப்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கே.மகேந்திரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் கருப்பாத்தாள் சேனாதிபதி, ஊராட்சி செயலர் (பொறுப்பு) ஈஸ்வரன், வார்டு உறுப்பினர்கள் செந்தில்குமார், கருப்புசாமி, பழனிச்சாமி, சந்திரா சுப்பிரமணி, பரமேஸ்வரி மனோகரன், மற்றும் ஊர் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »