hello madras mobile banner 1200x300

ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்திற்கு கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சென்னை 24, அக்டோபர் 2026: காதல், நகைச்சுவை, மனதைத் தொடும் உணர்வுகள் என அனைத்து அம்சங் களையும் கொண்ட மனதுக்கு இதமான காதல் கதைகள், தலைமுறைகளைக் கடந்தும் ரசிகர் களுக்கு விருப்பமான படங்களாக உள்ளன. அந்த வகையில், இன்று அக்டோபர் 23ஆம் தேதி திரை யரங்குகளில் வெளி யாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்திற்கு, ஆரம்பகட்டப் பிரத் யேகக் காட்சிகளி லேயே கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பு, படத்தின் தயாரிப்பாளர்களான டாக்டர் டி. அருளா னந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகி யோருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித் துள்ளது.

ஏற்கெனவே ‘ஜோ’ போன்ற பிளாக்பஸ்டர் ª வற்றிப் படத்தையும், விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்ற ‘கோழிப்பண்ணை ª ச ல் ல து ¬ ர ’ திரைப்படத்தையும் தயாரித்துள்ள இவர்கள், ‘ஹைக்கூ’ படத்தின் ஆரம்பகட்ட வரவேற் பால் உற்சாகமடைந் துள்ளனர். முதலில் திட்டமிடப்பட்டிருந்த திரையரங்குகளின் எண்ணிக்கையை விட, ரசிகர்களிடமிருந்து கிடைத்த நேர்மறை யான கருத்துகளும் அதிகரித்த வரவேற்பும் காரணமாக, தென்னிந் தியா முழுவதும் 450க்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் வெளியாகிறது.

இதுகுறித்து தயாரிப் பாளர்கள் பகிர்ந்து கொண்டதாவது, “மனதுக்கு இதமான ஒரு காதல் கதையை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பது எப்போதுமே எங்களுக்கு ஸ்பெஷல். ‘ஹைக்கூ’ திரைப்படத் தின் ஆரம்பகட்டப் பிரத்யேகக் காட்சி களுக்குக் கிடைத்துள்ள நேர்மறையான வரவேற்பு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

இப்படத்தை அர்ப் பணிப்புடன் உருவாக் கிய இயக்குநர் யுவராஜ் சின்னசாமி, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர் அனை வருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறோம். விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் ட £ க் ட ர் டி . அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் இப்படத் தைத் தயாரித்துள்ளனர். சித்து குமார் இசை யமைத்துள்ள இப்படத் திற்கு பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி பிரணீஷ் பி படத் தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஹரிஹரன் ராம் கூடுதல் திரைக்கதையில் பங்களித்துள்ளார்.

தமிழக வெளி யீட்டுப் பணிகளை சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் பி. சக்திவேலன் மேற் கொண்டுள்ளார்.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »