hello madras mobile banner 1200x300

பிரேசில் நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சி வெற்றி பெற்றது!

சென்னை 27, அக்டோபர் 2026: பிரெசிலில் நடை பெற்ற தேர்தலில் அதிபர் லூலா டி செல்வாவின் இடது சாரி கட்சி தேர்தலில் வென்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்து. அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப் பின் நண்பரான போல்சனாரோ வலதுசாரி தோல்வி அடைந்திருந்தார்.

80 வயதான இடதுசாரி தலைவர் லூலா, 4 முறை அதிபர் தேர்தலில் வென்று சரித்திரம் படைத்திருக் கிறார், ஏற்கெனவே அதிபராக இருந்த லூலா டிசெல்வா தற் பொழுது மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார், முதல் சுற்றில் பின்னடைவை சந்தித்திருந்த லூலா டி செல்வா இரண்டாவது சுற்றில் வெற்றியை தக்கவைத்திருக்கிறார்.

லத்தின், அமெரிக்கா வில் வலதுசாரி தலைவர் வெற்றி பெற்று வரும் சூழலில் அவர்களுக்கு மத்தியில் லூலா டிசெல்வா வென்றிருப் பது குறிபிடத்தக்கது. மேலும் பிரேசில் போலவே ஐரோப்பிய நாடான செர்பியா விலும் இடதுசாரி மாணவர் முன்னணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது.

செர்பியாவில் இடதுசாரி மாணவர் முன்னணி, 250 நாடாளுமன்ற உறுப் பினர்கள் கொண்ட தேர்தலில் 135 க்கு மேல் வெற்றி பெற்று இருக்கிறது. இடதுசாரி மாணவர் முன்னணி வெற்றியால் அதிபர் அலெக்ஸ்சாண்டர் வுசிச்சின், 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது, செர்பியாவில் வலது சாரி ஆட்சி முடிவுக்கு வந்தது போலவே பிரேசிலில் வலதுசாரி ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »