cropped tmk hmm logo

தமிழகம் முழுவதும் கொரானா தடுப்பு நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு மிக தீவிரம்….

தமிழகம். முழுவதும் கொரானா தடுப்பு நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.  அந்த வகையில் மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் கீழக்கள்ளந்திரி ஊராட்சியில் நடைபெற்று வரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு  முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ் சேகர் பார்வையிட்டார். கள்ளந்திரி ஊராட்சி மன்ற தலைவர் ஆசைத்தம்பி, ஊராட்சி செயலர் மற்றும் மருத்துவர்கள் உட்பட பலர் உடனிருந்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »