hello madras mobile banner 1200x300

ஒரே நாளில் 7 எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்: ஹோர்முஸ் நீரிணையில் உச்சக்கட்ட பரபரப்பு…

சென்னை 24, அக்டோபர் 2026: ஹோர்முஸ் நீரிணை யில் ஒரே நாளில் 7 கப்பல்கள் மீது தாக்கு தல் நடத்தப்பட்டுள்ள தாக ஈரான் தகவல் தெரிவித்துள்ளது. இதில் எண்ணெயை ஏற்றிச் சென்று கொண்டிருந்த நான்கு கப்பல்கள் நேரடி யாகத் தாக்கப்பட்டு தீப்பிடித்ததாகவும், மற்ற மூன்று கப்பல் கள் கடல்சார் கண்ணி வெடிகளில் ( naval mines ) சிக்கி சேத ம டைந்ததாகவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை ( IRGC ) தெரி வித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை யில் நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதல்களில் சேதமடைந்தவை எந்த நாட்டு கப்பல்கள், உயிரிழப்புகள் எத்தனை என்பன குறித்த விவரங் கள் இன்னும் வெளி யாகவில்லை. எப்போது வேண்டுமானாலும் மீண்டும் முழு அளவி லான போர் மீண்டும் தொடங்குமோ என்ற கவலைகளால் ஒரு பக்கம் பதற்றம் அதிக ரித்து வரும் நிலையில், இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது தகால்க் நடத்தப்பட்ட பகுதி களை தவிர்த்து ஹோர் முஸ் நீரிணையின் மற்ற பகுதிகள் வழியாக எண்ணெய்க் கப்பல்கள் கடந்து செல்ல அமெரிக்கா உதவி னால், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்து வோம் என்றும் ஐஆர் ஜிசி எச்சரித்துள்ளது.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »