hello madras mobile banner 1200x300

சென்னையில் உயர்தர ஜெர்மானிய சமையலறை வடிவமைப்புகள் அறிமுகம்

சென்னை 17, அக்டோபர் 2026: ª ஜ ர் ம னி யி ன் முன்னணி சமைய லறை வடிவமைப்பு நி று வ ன ம £ ன நோல்டே குசென், மெட்ரியன் குளோ பல் நிறுவனத்துடன் இணைந்து சென்னை யில் புதிய காட்சி யகத்தைத் தொடங்கு கிறது. தென்னிந்தியா வில் உயர்தர ஐரோப் பிய பாணி சமைய லறைகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இந்தப் புதிய காட்சி யகம் சென்னையில் தனது செயல்பாடு களை மேலும் விரிவு படுத்துவதற்கான நோல்டே நிறுவனத் தின் தொடர்ச்சியான முதலீட்டு முயற்சியை எடுத்துக்காட்டுகிறது.

மயிலாப்பூரில் அமைந்துள்ள இந்த 3,500 சதுர அடி காட்சி யகத்தில், நோல்டே நி று வ ன த் தி ன் அண்மைக்கால சமைய லறை வடிவமைப்பு களும் புதுமையான தீர்வுகளும் இடம்பெற் றுள்ளன. இதில் நியோ, நோல்டே குசென், எக்ஸ்பிரஸ் கிச்சன் ஆகிய தொகுப்புகளி லிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட் டுள்ளன. நிறுவனத்தின் நு ட்பமான கைவினைத் திறன், உயர்தர மூலப் பொருட்கள், தனித் துவமான சிறப்பம்சங் கள் ஆகியவற்றை நேரடியாக அனுப வித்து அறிந்துகொள் ளும் வகையில் இந்தக் காட்சியகம் அமைக்கப் பட்டுள்ளது. இத்தகைய சிறப்பம்சங்களே நோல்டே நிறுவனத்தை உலகளவில் முன்னணி சமையலறை வடி வமைப்பு நிறுவனங் களில் ஒன்றாக நிலை நிறுத்தியுள்ளன.

இந்தக் காட்சியகம் சிறப்பு அறிமுக நிகழ் வின் மூலம் அதிகாரப் பூர்வமாகத் திறக்கப்பட வுள்ளது. இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற் பார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது. இதன் மூலம், சென்னையின் வடிவமைப்புத் துறை யினர் மற்றும் கட்டட உள் அலங்கார வல்லு நர்களிடையே உயர்தர மான, வடிவமைப்புக்கு முக்கியத்துவம் அளிக் கும் வாழ்விடங்களுக் கான ஆர்வம் அதிக ரித்து வருவது வெளிப் படுகிறது.

நோல்டே குசென் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கப் பகுதி களுக்கான துணைத் தலைவருமான செல்வ குமார் ராஜுலு கூறிய தாவது:

“இந்தியாவின் மிகவும் துடிப்புமிக்க, வடிவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் சந்தைகளில் ஒன்றாகச் சென்னை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. எனவே, எங்களது விளீவாக்கத் திற்கு சென்னை மிகச் சிறந்த இடமாகத் திகழ்கிறது. இந்தப் புதிய காட்சியகம், இ ந் தி ய £ வி ல் தொடர்ந்து முதலீடு செய்வதற்கும், உலகத் தரம் வாய்ந்த ஜெர்மா னிய சமையலறை வடி வமைப்புகளை வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வடிவமைப்புத் துறையினருக்கு அருகி லேயே கொண்டு சேர்ப் பதற்கும் எங்களுக்குள்ள நீண்டகால உறுதிப் பாட்டை வெளிப் படுத்துகிறது. எங்களது கூட்டாளியான மெட்ரியன் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து, உத்வேக மளிக்கும் இடங்களை உருவாக்குவதோடு, சிறந்த வாடிக்கையாளர் அனுபவங்களையும் தொடர்ந்து வழங்கு வோம் என நம்பு கிறோம்.”

சென்னையில் தொடங்கப்படும் இந்தக் காட்சியகம், இந்தியாவில் நோல்டே குசென் நிறுவனத்தின் அண்மைய விரிவாக்க மாகும். இப்பகுதியில் தனது செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், நம்பகமான உள்ளூர் கூட்டாளர்களுடன் இணைந்து தனது வணி கத்தை விரிவுபடுத்து வதற்கும் நிறுவனம் கொண்டுள்ள உறுதிப் பாட்டை இது மேலும் வலுப்படுத்துகிறது. இதன் மூலம், இந்தியா முழுவதும் உயர்தர ஜெர்மானிய சமைய லறை வடிவமைப்பு களை வாடிக்கையாளர் கள் எளிதில் அணுகு வதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »