சென்னை 17, அக்டோபர் 2026: இ ந் தி ய £ வி ன் முன்னணி ப்ரீஸ்கூல் பிராண்டான யூரோ கிட்ஸ் ப்ரீஸ்கூல் தனது வித்யாரம்பம் 2026 கொண்டாட் டங்களை அறிவித் துள்ளது. விஜயதசமி அன்று குழந்தையின் கற்றலின் முதல் அடியைக் குறிக்கும் வகையில் குடும்பங் களை இந்நிகழ்வில் பங்கேற்க அழைக் கிறது. ‘ஒவ்வொரு முதல் எழுத்தும் சரியான தொடக்கத் திற்குத் தகுதியானது’ என்ற எண்ணத்தின் அடிப்படையில் உரு வாக்கப்பட்ட இந்த முயற்சி, தமிழ்நாட் டில் உள்ள 250 க்கும் மேற்பட்ட யூரோ கிட்ஸ் ப்ரீஸ்கூல்களில் இந்த முக்கியமான கற்றல் மைல்கல்லைக் கொண்டாட குடும் பங்களை அழைக் கிறது.
பங்கேற்கும் யூரோ கிட்ஸ் மையங்களில், பெற்றோர்கள் தங்கள் குழந்தையுடன் முதல் எழுத்து தருணத்தை ஒரு அன்பான, குழந்தைக்கு ஏற் ற சூழலில் பகிர்ந்து கொள்ள அழைக்கப் படுவார்கள். இந்த அனுபவமானது, ஒரு குழந்தைக்கு அதன் முதல் எழுத்தை அறி முகப்படுத்தும் பாரம் பரியச் செயலுடன், சிறு குழந்தைகள் ஆய்வு, ஊடாட்டம் மற்றும் கண்டறிதல் மூலம் இயல்பாகக் கற்கும் முறைகளை மையமாகக் கொண்டு வடிவமைக் கப்பட்ட, வழிகாட்டப் பட்ட, விளையாட்டுத் தனமான செயல்பாடு களையும் இணைக்கும். ஆசிரியர்கள் இந்த அனுபவம் முழுவதிலும் குடும்பங்களுக்கு ஆதர வளிப்பார்கள்,
வித்யாரம்பத்தின் மையத்தில் ஒரு குழந்தையின் எழுத்து வடிவ மொழிக்கான முதல் அறிமுகமான ஒரு எளிய ஆனால் சக்திவாய்ந்த தருணம் உள்ளது. யூரோகிட்ஸை பொறுத்தவரை, இது வெறும் அந்த முதல் எழுத்தைக் குறித்து வைப்பதற்கான வாய்ப்பு மட்டுமல்ல; மாறாக, ஒரு குழந்தை யின் முதல் கற்றல் அனுபவத்தை ஊக்கம், ஆர்வம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றுவதற்கு உதவு வதற்குமான ஒரு வாய்ப் பாகவும் இருக்கிறது.
குழந்தைகள் வயதுக் கேற்ற, நேரடி அனுப வங்கள் மூலம் அவர் களின் கருத்துகளைக் கவனிக்கவும், ஆராய வும், வெளிப்படுத்தவும் ஊக்குவிக்கின்ற இந்த அனுபவம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ப்ராஜெக்ட் ஜீரோ வை அடிப்படையாகக் கொண்ட யூரோகிட்ஸ் இன் விசிபிள் திங்கிங் பாடத்திட்டமான ஹியூரேகா வின் கூறு களையும் பயன் படுத்தும் .
இந்த முயற்சி குறித்து பேசிய லைட் ஹவுஸ் லேர்னிங் (யூரோகிட்ஸ்) நிறுவனத்தின் r”‡Om பிரிவு தலைமைச் செயல் அதிகாரி கே.வி.எஸ். சேஷசாய் கூறும்பொழுது, “ஒரு குழந்தையின் முதல் எழுத்து என்பது அவர்கள் ஒரு பக்கத்தில் இடும் முதல் குறியை விட மிக அதிகம். கற்றல் என்பது அவர்கள் ரசிக்கக்கூடிய, ஆராயக்கூடிய, பெருமைப்படக்கூடிய ஒன்றாக இருக்கலாம் என்ற எண்ணத்திற்கு இதுவே பெரும்பாலும் அவர்களின் முதல் அறி முகமாக அமைகிறது. வித்யாரம்பம் தலை முறைகளாக பல குடும்பங்களுக்கு இந்தத் தொடக்கத்தை அழகாகக் குறிக்கும் ஒரு வழியை அளித்துள்ளது. யூரோகிட்ஸில் நாங்கள், அந்தப் பாரம்பரியத்தை மதிக்கும் அதே வேளை யில், சிறு குழந்தைகள் இயல்பாகவே ஆர்வம், ஊடாட்டம், ஊக்கம் மற்றும் கண்டறிதல் ஆகியவற்றின் மூலம் கற்கும் விதத்தைப் பிரதி பலிக்கும் ஒரு அனுப வத்தையும் உருவாக்க விரும்புகிறோம்.
ஒவ்வொரு முதல் எழுத்தும் சரியான தொடக்கத்திற்குத் தகுதியானது, ஏனெனில் ஒவ்வொரு கற்றல் பயணமும் எங்கோ ஒரு இடத்தில் தொடங்கு கிறது.” என்று கூறினார்.
