hello madras mobile banner 1200x300

100% இலக்கு அடைய அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்

வருஷநாடு ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார பள்ளியில் அரசு மருத்துவர் ஜக்கப்பன் தலைமையில் இன்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. சுகாதார ஆய்வாளர் மற்றும் செவிலியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் வருஷநாடு காவல்துறையினர் இப்பணியில் ஈடுபட்டனர். அனைவரும் ஆர்வத்துடன் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர். ஹலோ மிஸ்டர் மெட்ராஸ் ஆண்டிபட்டி தாலுகா செய்தியாளர் வருஷநாடு செந்தில்குமார்  தடுப்பூசி போட்டு கொண்டபோது உடன் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து துணை தலைவர் பொன் கண்ணன் ஊராட்சி செயலர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »