hello madras mobile banner 1200x300

வருஷநாடு பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத பூஜை நடைபெற்றது…

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு ஊராட்சியில் ஸ்ரீ தேவி பூதேவி லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் வருஷநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பக்தர்கள் மற்றும் புரட்டாசி விரதம் முறைகளை கடைபிடிக்கும் அனைவரும் திரளாக கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர். அபிஷேக ஆராதனையுடன் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது இந்த சிறப்பு பூஜையில் பெருமாள் கோவில் விழா கமிட்டியினர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »