hello madras mobile banner 1200x300

வரட்டனப்பள்ளி ஊராட்சி சார்பில் நடைபெரும் மாபெரும் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்!

கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம்  வரட்டனப்பள்ளி ஊராட்சி சார்பில் நடைபெரும் மாபெரும் கொரோனா மெகா தடுப்பூசி முகாமினை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் உள்ள கீழ் தெரு பாரத கோவிலில் மண்டல அலுவலர் இரா. ஐயப்பராஜா’ துவங்கி வைத்தார். உடன் பாலேப்பள்ளி வருவாய் ஆய்வாளர்  ரா.சக்திவேல், கிராம நிர்வாக அலுவலர் வெ. டேனியல்ராஜ், கிராம சுகாதார செவிலியர் மாதேஸ்வரி மற்றும் ஊராட்சிமன்ற தலைவர் மகாலட்சுமி சாம்ராஜ், ஊராட்சி மன்ற செயலர் S. மாதலிங்கம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »