hello madras mobile banner 1200x300

மஹிந்திராவின் புத்தம்புதிய BLAZO i-TRK : இந்தியாவில் அதிக லாபகரமான மற்றும் அதிநவீன ஸ்மார்ட் டிரக்கிங் துறையில் புதிய மைல்கல்

சென்னை 16, அக்டோபர் 2026: மஹிந்திரா குழுமத் தின் ஒரு பகுதியான மஹிந்திரா டிரக் அண்ட் பஸ், இன்று முற்றிலும் புதிய BLAZO i-TRK அறிமு கத்தை அறிவித்துள்ளது. இது ‘ப்ராஃபிட் கா ராக்கெட்’ என்ற ஒற்றை வாக்குறுதியை மையமாகக் கொண்டு, டிரான்ஸ்போர்ட்டர்கள் மற்றும் வாகன உரிமை யாளர்களுக்காக வடி வமைக்கப்பட்ட புதிய தலைமுறை ஹெவி கமர்ஷியல் டிரக் ஆகும்.

வெறும் டிரக்காக மட்டுமில்லாமல், ஒரு முழுமையான வணிகத் தீர்வாகவே பிரத்யேக மாக உருவாக்கப்பட் டுள்ள BLAZO i-TRK , அதன் பிரிவிலேயே சிறந்த எரிபொருள் சிக்கனம், உயர் செயல் திறன் கொண்ட பவர் டிரெய்ன், அறிவார்ந்த கனெக்டெட் தொழில் நுட்பங்கள் மற்றும் தொழில்துறையில் முன்னணியில் உள்ள ஆப்டைம் கேரண்டி ஆ கியவற்றை ஒருங் கிணைக்கிறது.

இது வாடிக்கையா ளர்கள் தங்கள் வருவா யை அதிகரிக்கவும், உற்பத்தித் திறனை மேம் படுத்தவும், இயக்கச் செலவுகளைக் குறைக்க வும், தங்களது வாகனங் களின் மீது சிறந்த கட்டுப்பாட்டைச் செலுத்தவும் உதவு கிறது.

BLAZO i-TRK ஆனது வாடிக்கையாளர் களுக்கான மூன்று சக்தி வாய்ந்த உறுதிமொழி களை மையமாகக் கொண்டு வடிவமைக் கப்பட்டுள்ளது:

அதிகமாகச் சம்பா திக்கலாம் (எர்ன் மோர்)

10% வரை கூடுதல் எரிபொருள் சிக்கனத் தை வழங்கும் BLAZO i-TRK , ஏஐ-தொழில் நுட்பத்துடன் கூடிய ‘ iFUELSMART auto drive’ மோட், டர்போ மேக்ஸ், டர்போசார்ஜர், ஆப்டிஃப்யூல் ஏர் கம்ப்ரஸர் மற்றும் பல வன்பொருள் (ஆ£ர்ட் வேர்) தீர்வுகள் மற்றும் மென்பொருள் (சாஃப்ட் வேர்) கண்டுபிடிப்பு களை உள்ளடக்கி யுள்ளது.

இவை ஒவ்வொன் றும் ஒவ்வொரு சொட்டு எரிபொருளி லிருந்தும் அதிகபட்ச மதிப்பைப் பெற உதவு கின்றன. இந்த ஒட்டு மொத்த சேமிப்புகள் ஐந்து ஆண்டுகளில் ஒரு டிரக்கிற்கு ரூ.15 லட்சம்* வரை கூடுதல் லாபத்தை வழங்கக் கூடும், இது வாடிக்கை யாளர்கள் தங்களது வணிகத்தை விரைவாக வளர்க்க உதவுகிறது.

அதிகமாக இயக்க லாம் (ரன் மோர்)

BLAZO i-TRK மாடல் வரம்புகள் அனைத்திலும் மஹிந்தி ராவின் நம்பிக்கையான மற்றும் மிகச் சிறந்த 320 ஹெச்பி எம்பவர் எஞ்சின் பொருத்தப்பட் டுள்ளது. இது வலுவான செயல்திறன், அதிக நம்பகத் தன்மை மற்றும் சிறந்த உற்பத்தித் திறனை வழங்குகிறது. மேம்படுத்தப்பட்ட ஓட்டுநர் வசதி – COM FiMAXX சஸ்பென் டட் சீட், EzyCruise க்ரூஸ் கண்ட்ரோல், கைகளைப் பயன்படுத் தாமல் பாதுகாப்பாகப் பேசுவதற்கான மைக் வசதியுடன் கூடிய ப்ளூ டூத் மியூசிக் சிஸ்டம், விசாலமான, பிரீமியம் மற்றும் சௌகரியமான ஏசி கேபின் – ஆகியவற் றின் மூலம் நீண்ட தூரப் பயணங்களின் போது ஓட்டுநர்களின் உற்பத்தித்திறனைத் தக்கவைத்து, வாகனங் களை அதிக திறனுடன் கூடுதல் பயணங்களை நிறைவு செய்ய அனுமதிக்கிறது.

Read the full e-paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »